Header

Weather

July 22, 2021

இன்றிலிருந்து அடுத்த சில நாட்களுக்கு மழைபெய்யும் சாத்தியக்கூறு!

  வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பல இடங்களில் இன்றிலிருந்து அடுத்த சில நாட்களுக்கு மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான நிலை காணப்படுகின்றது. சப்ரகமுவ, மேல், மத்திய மற்றும் தென் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் ... Read More »

July 22, 2021


July 13, 2021

நாட்டின் சில மாவட்டங்களில் 75 மி.மீ பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும்!

  நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது ... Read More »

July 13, 2021


July 12, 2021

இன்றைய காலநிலை!

  நாட்டின் சில இடங்களில் இன்று மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறு காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ அளவான ... Read More »

July 12, 2021


July 9, 2021

இன்றும் நாளையும் மழை நிலைமை அதிகரிக்கலாம்!

  நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் (மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில்) மழை நிலைமையும் நாடு முழுவதும் மற்றும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்று நிலைமையும் அடுத்த சில நாட்களில் (குறிப்பாக இன்று(09), நாளை (10) ) அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, வடமேல், தென் ... Read More »

July 09, 2021


June 30, 2021

தீவிபத்தால் கனடா மற்றும் அமெரிக்காவில் கடும் வெப்ப அலை!

  சீனாவும், ரஷ்யாவும் தங்களது நட்புறவு ஒப்பந்தத்தை, மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீடித்துக் கொள்வதாக கடந்த 28 ஆம் திகதி முறைப்படி அறிவித்துள்ளன. தென்கிழக்கு லண்டனில் எலிபன்ட் என்ட் காசல் ரயில் நிலையத்தில் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது. ரயில் நிலைய பகுதிகள், மூன்று வர்த்தக நிலையங்கள், நான்கு ... Read More »

June 30, 2021


June 15, 2021

யாழில் சீரற்ற வானிலை காரணமாக 93 குடும்பங்கள் நிர்கதி!

யாழ் மாவட்டத்தில் நிலவிய சீரற்ற காலநிலையால் 93 குடும்பங்களை சேர்ந்த 335 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் T.N. சூரியராஜ் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சீரற்ற வானிலையால் 58 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. அத்துடன் 4 சிறுதொழில் முயற்சியாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் ... Read More »

June 15, 2021


Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2021

logo