Header

tweets

November 7, 2020

அதிபர் பதவிக்கு தவறாக உரிமை கோரக் கூடாது ட்ரம்பின் அடுத்த ட்விட் பதிவு

  அமெரிக்க தேர்தல் முடிவுகளில் இழுபறி நிலை நீடிக்கும் நிலையில் தேர்தலில் பின்னடைவை எதிர்நோக்கியுள்ள குடியரசு கட்சி வேட்பாளர் ட்ரம்ப் முன்னிலையில் உள்ள ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகிறார். இந்த நிலையில், அதிபர் பதவிக்கு தவறான முறையில் ஜோ ... Read More »

November 07, 2020


logo