Header

Tokyo

August 20, 2021

பாராலிம்பிக் போட்டிகளுக்காக இலங்கை அணி ஜப்பான் பயணமாகியது!

  பாராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதற்காக இலங்கை அணி நேற்று ஜப்பான் பயணமாகியது. இம்முறை டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகள் எதிர்வரும் 24 ஆம் திகதி டோக்கியோ நகரில் ஆரம்பமாக இருக்கின்றன. இலங்கை அணியை சேர்ந்த 9 வீர வீராங்கனைகள் இதில் கலந்து கொள்கிறார்கள். 2016 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ரியோ ... Read More »

August 20, 2021


August 2, 2021

ஜப்பானில் ஒலிம்பிக் போட்டிகளை இரத்து செய்யக்கோரி மக்கள் போராட்டம்!

  ஜப்பானில் ஒலிம்பிக் போட்டிகளை இரத்து செய்யக்கோரி பொதுமக்கள் தொடர் ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகின்றனர். டோக்கியோ நகர வீதிகளில் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் மீதமுள்ள ஒலிம்பிக் போட்டிகளையாவது இரத்து செய்ய வேண்டும் என பதாதைகள் ஏந்தியும், கோஷங்கள் எழுப்பியும் கொரோனா தடையை ... Read More »

August 02, 2021


logo