tiger

February 21, 2021
பாயும் புலியும் கிச்சு-கிச்சு மூட்டினால் சிரிக்கும், வைரலாகும் Tiger Laughing Video
புலி என்றாலே வயிற்றில் புளி கரைக்கும் என்பது தானே இயல்பான விஷயம்? ஆனால், பயிற்சியாளர் கிச்சு கிச்சு மூட்டினால், சிரிக்கும் புலியின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது. வெறும் 38 விநாடிகள் மட்டுமே கொண்ட வீடியோவை பார்க்கும் அனைவருக்கும் ஆச்சரியமே ஏற்படுகிறது. புலிக்கும் சிரிப்பு வரும் என்பது யாருக்குத் தெரியும்? #WATCH ... Read More »
February 21, 2021 0