Header

the

மாஸ்டர் பட காட்சிகள் இணையத்தளத்தில் லீக் ஆனதால் படக்குழுவினர் அதிர்ச்சியில்…

இணையத்தளத்தில் மாஸ்ட்டர் திரைப்பட காட்சிகள் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். “ஒன்றரை வருட உழைப்பு தயவு செய்து இணையத்தளத்தில் படத்தை பார்க்காதீர்கள்” என மாஸ்டர் திரைப்பட குழுவினர் ரசிகர்களை கேட்டுக்கொண்டுள்ளனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இளையதளபதி விஜய், விஜய் சேதுபதி , மாளவிகா மோகனன், ஆன்ட்ரியா உள்ளிட்டோர் நடிக்கும் ... Read More »

January 12, 2021 0


January 12, 2021

உலகின் மிக நீளமான பாதையில் விமானத்தை இயக்கிய இளம் பெண்

  இன்றைய காலக்கட்டத்தில் பெண்கள் இல்லாத துறைகளே இல்லை. பெண்கள் சாதிக்காத துறைகளே இல்லை. அந்தளவு பெண்களின் பங்களிப்பு அனைத்து துறைகளிலும் இருக்கிறது. அதற்கான இன்னுமொரு உதாரணம் இதோ, அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு பெண் விமானிகள் மாத்திரம் இணைந்து ஏர் இந்திய விமானம் ஒன்றை இயக்கி சாதனை படைத்துள்ளனர். ... Read More »

January 12, 2021 0


January 12, 2021

அப்ஸ்டோரில் வட்ஸ்அப் ஐ வீழ்த்தி முதலிடம் பிடித்துக்கொண்ட ‘சிக்னல்’ செயலி

  உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்ட வட்ஸ்அப் செயலி அதன் பயன்பாட்டு விதிமுறைகளையும், தனியுரிமை கொள்கையையும் புதுப்பித்து வருகிறது. புதிய விதிமுறைகளை ஏற்றுக்கொண்டால் மட்டுமே தொடர்ந்து வட்ஸ்அப் செயலியை பயன்படுத்த முடியும். இது வட்ஸ்அப் பயனர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து வட்ஸ்அப் பயனாளர்கள் வட்ஸ்அப் ... Read More »

January 12, 2021 0


Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo