Header

Thaliban.Pakistan

September 7, 2021

தலிபான் அரசு பொறுப்பேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க பாகிஸ்தான், சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு அழைப்பு…!

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாத அமைப்பினர் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதையடுத்து அங்கு, 20 ஆண்டுகளாக நடந்து வந்த உள்நாட்டு போர் முடிவுக்கு வந்தது. சர்வதேச சமூகம் ஏற்றுக் கொள்ளும் வகையிலான அரசு அமைக்கப்படும் என தலிபான்கள் உறுதி அளித்துள்ளனர். இந்நிலையில் தலிபான்கள் தலைமையிலான புதிய அரசு விரைவில் ... Read More »

September 07, 2021


logo