Header

thalapathy 64

November 15, 2019

தளபதி64 ஷூட்டிங் நிறுத்தப்பட்டபோது விஜய் செய்த விஷயம்.. சர்ப்ரைஸ் ஆன படக்குழுவினர்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் தளபதி64 படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. டெல்லியில் ஒரு கல்லூரியில் படம்பிடிப்பு நடக்கிறது. ஆரம்பத்தில் டெல்லியில் அதிகம் காற்று மாசு இருந்ததால் படப்பிடிப்பு நடத்தமுடியாமல் போனது. அதனால் காலை முதல் காத்திருந்த இயக்குனர் மதியத்துடன் பேக்கப் செய்துவிட்டாராம். பாடல் காட்சி படமாக்க ... Read More »

November 15, 2019 0


November 13, 2019

காலேஜ் மாணவர் கெட்டப்பில் விஜய்.. வைரலாகும் தளபதி 64 ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்

தளபதி64 படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக டெல்லியில் உள்ள ஒரு பிரபல கல்லூரியில் நடந்து வருகிறது. படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் என்ன என்பது இன்னும் தெரியாத நிலையில் இன்று ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து ஒரு புகைப்படம் கசிந்து ட்விட்டரில் வைரலாகியுள்ளது. அதில் விஜய் கழுத்தில் ஐடி கார்டு அணிந்துகொண்டு கல்லூரி ... Read More »

November 13, 2019 2