Header

srilankan

September 17, 2021

எதிர்வரும் 4 ஆம் திகதி முதல் இலங்கை – சுவிட்சர்லாந்து விமான சேவைகள் ஆரம்பம்!

இலங்கைக்கும் சுவிட்சர்லாந்துக்கு இடையிலான நேரடி விமான சேவை மீண்டும் ஆரம்பமாகவுள்ளது. இந்த விமான சேவையை Swiss International விமான சேவை நிறுவனம் மீண்டும் மேற்கொள்ள தீர்மானித்துள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் 4ஆம் திகதி முதல் இந்த சேவை மீண்டும் அமலுக்கு வரவிருக்கிறது. கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வாரத்தின் ... Read More »

September 17, 2021


July 12, 2021

கசிப்பு உற்பத்தியை முற்றுகையிட்ட பொலிஸார் மீது தாக்குதல்..

  இன்று யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் வறுத்தோலை பகுதியில் கசிப்பு உற்பத்தி மற்றும் வியாபாரம் இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் அவ்விடத்திற்கு சென்றபோது அங்கு குறித்த வீட்டு பெண்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இதன்போது அருகில் உள்ள வீட்டில் வசிக்கும் இளைஞன் ஒருவர் ... Read More »

July 12, 2021


July 12, 2021

பிளாஸ்டிக்கால் வரவிருக்கும் ஆபத்து..

பிளாஸ்டிக் பொருட்களை பொறுத்தவரை சுற்றுச்சூழலை பெருமளவில் மாசுபடுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது உலகில் அதிகரித்து வரும் பிளாஸ்டிக் குப்பைகளின் சதவீதம் மீண்டும் குறைக்க முடியாத அளவுக்கு மிக வேகமாக அதிகரித்துக்கொண்டு வருகிறது என “சுவீடனின் ஸ்டாக்ஹோம்” பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பூமியில் மக்கள் பிளாஸ்டிக் பொருட்களை ... Read More »

July 12, 2021


July 12, 2021

பாடசாலை ஆரம்பம் குறித்து கல்வி அமைச்சர் தெரிவிப்பு…

  அனைத்து பாடசாலை ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி வழக்கும் நடவடிக்கையின் பின்னர் ஆகஸ்ட் மாதத்தில் பாடசாலைகளை ஆரம்பிக்க எதிர்ப்பார்ப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் கல்விசார ஊழியர்களுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டங்கள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் கொழும்பு ... Read More »

July 12, 2021


July 9, 2021

உலகின் மிகப்பெரிய வைரம்…

  உலகின் மிகப்பெரிய வைரம் தென் ஆப்ரிக்காவில் 1905 ஜனவரி 26 ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டது. இதன் எடை 3106.75 கரட்டாக உள்ளது. இது தென்னாபிரிக்காவின் “கலினன்” எனப்படும் சுரங்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது, இந்த வைரத்திற்கு சுரங்கத்தின் தலைவர் “தாமஸ் கலினன்” என அவருடைய பெயர் வைக்கப்பட்டது. கண்டுபிடிக்கப்பட்ட வைரம் அந்த ... Read More »

July 09, 2021


July 8, 2021

தெலுங்கில் அறிமுகமாகும் அர்ஜுன் தாஸ்..!

  நடிகர் அர்ஜுன் தாஸ் “கப்பேலா” என்ற திரைப்படத்தின் மூலமாக தெலுங்கில் அறிமுகமாகவுள்ளார். “கௌரி சந்திரசேகர்” இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தில் சித்து ஜொன்னலகட்டா கதா நாயகியாகவும் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாகவும் நடிக்கவிருப்பதாக தெரியவந்துள்ளது. அர்ஜுன் தாஸ் தமிழில் வெளியான “கைதி மற்றும் “மாஸ்டர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

July 08, 2021


logo