Header

srilanka

September 15, 2021

இலங்கையில் கருப்பு பூஞ்சை தொற்றுக்கு உள்ளான நோயாளர்கள் அடையாளம்…!

  கருப்பு பூஞ்சை தொற்றுக்கு உள்ளான கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு உள்ளாகி, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு கருப்பு பூஞ்சை தொற்று ஏற்படுவதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் “ஹேமந்த ஹேரத்” தெரிவித்தார். இதற்கு ... Read More »

September 15, 2021


September 15, 2021

அஜித் நிவாட் கப்ரால் இன்று பொறுப்பேற்றார்!

மத்திய வங்கியின் 16 வது ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் இன்று பொறுப்பேற்றுள்ளதாக கூறப்படுகின்றது. இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் மத்திய வங்கியின் ஆளுநராக அஜித் நிவாட் கப்ராலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்திருந்தார். தற்போதைய அரசாங்கத்தில் நிதி இராஜங்க அமைச்சராக இருந்த அவர் பாராளுமன்ற உறுப்பினர் ... Read More »

September 15, 2021


September 14, 2021

மேலும் 733 பேர் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறியமை தொடர்பில் கைது !

  நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டின் கீழ் கடந்த 24 மணி நேரத்தில் 733 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக இதுவரை 71, 467 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறியமை தொடர்பில் கடந்த ... Read More »

September 14, 2021


September 14, 2021

நாளை முதல் தடுப்பூசி அட்டைகள் பரிசோதிக்கப்படும்!

  மன்னாரில் உள்ள சோதனைச் சாவடிகளில் நாளை (15) முதல் கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொண்ட அட்டையை பரிசோதிக்க நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு பி.சி.ஆர். அல்லது அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி. வினோதன் ... Read More »

September 14, 2021


September 14, 2021

இலங்கையில் தற்போதைய கொரோனா நிலவரம்…..!

நேற்று முன்தினம் (12) மாத்திரம் நாட்டில் 135 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11,431 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நேற்றய தினம் மாத்திரம் 2,560 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ... Read More »

September 14, 2021


September 13, 2021

கொரோனாவுக்கு பலியான 6 நாட்களேயான குழந்தை…!

  பலங்கொடை வைத்தியசாலையில் பிறந்து 6 நாட்களான குழந்தை ஒன்று கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 5 ஆம் திகதி பிறந்த குறித்த குழந்தை சுவாசப் பிரச்சினை காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் நேற்றைய தினம் குறித்த குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் ... Read More »

September 13, 2021


logo