Header

Sri Lanka

October 17, 2022

இலங்கையில் இரண்டு புதிய நுளம்பினங்கள் அடையாளம்!

  இலங்கை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் (MRI) பூச்சியியல் திணைக்களத்தினால் இலங்கையில் இரண்டு புதிய நுளம்பு இனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. குலெக்ஸ் சின்டெலஸ் (Culex sintellus ) மற்றும் குலெக்ஸ் நியாயின்ஃபுலா (Culex niyainfula ) ஆகிய இரு நுளம்பு இனங்கள் புதிதாக இனங்காணப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் தேசிய அமைப்பாளர் ... Read More »

October 17, 2022


October 12, 2022

இலங்கைக்கு மியான்மாரிடமிருந்து 1,000 மெட்ரிக் டொன் அரிசி!

  மியன்மாரிடமிருந்து இலங்கைக்கு 1,000 மெட்ரிக் டொன் அரிசி கிடைக்கப்பெற்றுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 73 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் மியான்மர் அரசாங்கத்தால் இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. இந்த அரிசித் தொகை கொழும்பு துறைமுகத்தில் அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் இலங்கைக்கான மியன்மார் தூதுவர் யு ஹன் ... Read More »

October 12, 2022


September 30, 2022

உலகப் புத்தாக்கச் சுட்டெண் தரவரிசையில் இலங்கைக்கு 85 ஆவது இடம்!

  உலகப் புத்தாக்கச் சுட்டெண்ணில் (GII) உலகத் தரவரிசையில் 85 ஆவது இடத்தையும், பிராந்தியத் தரவரிசையில் ஐந்தாவது இடத்தையும் இலங்கை பெற்றுள்ளது. உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பு (WIPO) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, இலங்கை தனது கண்டுபிடிப்பு தரவரிசை 2021 இல் இருந்ததை விட 10 நிலைகளால் முன்னேற்றம் ... Read More »

September 30, 2022


September 27, 2022

தர ஆய்வுக்காக எரிபொருள் மாதிரிகளை சேகரிக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானம்!

  நுகர்வோரிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதையடுத்து, நாட்டில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலிருந்தும் தர ஆய்வுக்காக எரிபொருள் மாதிரிகள் சேகரிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தெரிவித்துள்ளது. கடந்த மாதத்தில் மட்டும் பெற்றோல் மற்றும் டீசல் தரம் குறைவாக இருப்பதாக, நுகர்வோரிடமிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் ... Read More »

September 27, 2022


September 26, 2022

இலங்கையின் முதலாவது இரவுநேர மிருகக்காட்சிசாலையாக பின்னவல!

  இலங்கையின் முதலாவது இரவுநேர மிருகக்காட்சிசாலையாக பின்னவல மிருகக்காட்சிசாலையை பெயரிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. பின்னவல மிருகக்காட்சிசாலை மற்றும் யானைகள் சரணாலயத்துடன் தொடர்புடைய வர்த்தக சமூகத்தினருக்கும், விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் மகிந்த அமரவீரவுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு ... Read More »

September 26, 2022


September 21, 2022

டைனோசர் காலத்திற்கு முற்பட்ட ஜெல்லி மீனினம் இலங்கையில் கண்டுபிடிப்பு!

  இலங்கை கடற்பிராந்தியத்தில் இதுவரை அறியப்படாத 10 வகையான மெல்லிய மற்றும் வெளிப்படையான கூடாரங்களைப் போன்ற அமைப்பைக் கொண்ட மிதக்கும் காளான்களைப் போன்ற, ஜெல்லிமீன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பூமியில் டைனோசர்களின் காலத்துக்கு முன்னர் பல மில்லியன் ஆண்டுகளாக கடல் நீரோட்டங்களில் அலைந்து திரிந்த ஜெல்லிமீன்கள் இவை என வடமேல் மாகாண ... Read More »

September 21, 2022