Sri Lanka Air Force

August 4, 2022
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளை மேற்கொள்ள இலங்கை விமானப்படை தயார்!
நாட்டில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக விமானம் மற்றும் மீட்புப் பணியாளர்களை (first responders) நிலைநிறுத்துவதற்கு இலங்கை விமானப்படை தயார் நிலையில் உள்ளதாக அறிவித்துள்ளது. வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் அனர்த்த நிலைமை ஏற்பட்டால் விமானப்படைத் தளபதி ... Read More »
August 04, 2022