Header

SL

August 27, 2021

நாட்டில் இதுவரை கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் 12,220,331 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது…

    நாட்டில் இதுவரை 12,220,331 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு குறிப்பிட்டுள்ளது. அதேபோல், 5,517,540 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய நேற்றைய தினத்தில் (26) மாத்திரம் 24,194 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் ... Read More »

August 27, 2021


July 8, 2021

எதிர்வரும் சனிக்கிழமை கொழும்பின் சிலப்பகுதிகளில் நீர்வெட்டு!

  கொழும்பின் சில பகுதிகளில் எதிர்வரும் சனிக்கிழமை 21 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை (10) காலை 9 மணி முதல் ஞாயிற்றுக் கிழமை 6 மணி வரையில் 21 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு 01, 02, 03, 07, 08, 09, 10 ... Read More »

July 08, 2021


July 8, 2021

மேலும் 1453 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்!

  கொரோனா தொற்றிலிருந்து மேலும் 1,453 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 239,584 ஆக உயர்வடைந்துள்ளது. இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 268,676 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொவிட் ... Read More »

July 08, 2021


July 8, 2021

எதிர்வரும் இரண்டு நாட்களில் மழை நிலைமை அதிகரிக்கலாம்!

  நாட்டின் பல பாகங்களில் இன்றும் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறு காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் (மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில்) மழை நிலைமையும், நாடு முழுவதும் மற்றும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்று நிலைமையும், அடுத்த சில ... Read More »

July 08, 2021


July 8, 2021

மாத்தளை மாவட்டத்தின் இரு கிராமங்கள் தனிமைப்படுத்தலில்!

  மாத்தளை மாவட்டத்தின் இரண்டு கிராமங்கள் இன்று காலை 6 மணி முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதற்கமைய, ஹரஸ்கம கிராமம் மற்றும் அகலவத்த கிராமம் ஆகிய பிரதேசங்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளது. மேலும், மட்டக்களப்பு மற்றும் மாத்தளை ... Read More »

July 08, 2021


July 6, 2021

எஸ்ட்ரா செனகா தடுப்பூசியின் முதல் டோஸை பெற்றுக்கொண்டவர்களுக்கான அறிவிப்பு!

  எஸ்ட்ரா செனகா தடுப்பூசியின் முதலாவது டோஸினை பெற்றுக் கொண்டவர்களுக்கு இரண்டாவது டோஸாக ஃபைஸர் தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளது. இந்நிலையில் நேற்றைய தினம் இலங்கைக்கு கிடைக்கப்பெற்ற 26,000 ஃபைஸர் தடுப்பூசிகளை, எஸ்ட்ரா செனகா தடுப்பூசியின் முதலாவது டோஸினை பெற்றுக் கொண்டவர்களுக்கு செலுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக இராணுவத் தளபதி ஜெனரல் ... Read More »

July 06, 2021


logo