Header

Sinopharm

July 27, 2021

நாடளாவிய ரீதியில் நேற்று 437,878 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது!

  கொரோனா தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கையில் நேற்றைய தினமே அதிகளவானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் நேற்றைய தினத்தில் 437,878 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார். அத்துடன் நேற்றைய தினத்தில் (26) மாத்திரம் 356,628 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது ... Read More »

July 27, 2021


July 22, 2021

02 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்தன!

  மேலும் இரண்டு மில்லியன் சினோபார்ம் கொரோனா தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் ஊடாக குறித்த தடுப்பூசிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த அவர் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் இதுவரையில் இலங்கைக்கு 9.1 மில்லியன் சினோபார்ம் ... Read More »

July 22, 2021


July 2, 2021

உயர்கல்விக்காக வௌிநாடு செல்லும் மாணவர்களுக்கான அறிவித்தல்!

  நாட்டில் கொரோனா தொற்றின் தீவிரம் அதிகரித்து வருகின்ற நிலையில் அனைவருக்கும் தடுப்பூசியை வேகமாக பெற்றுக்கொடுக்கும் செயற்திட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்களுக்கான தடுப்பூசியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், உயர் கல்விக்காக வௌிநாடு செல்லும் மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி வேலைத்திட்டத்தின் ... Read More »

July 02, 2021


July 2, 2021

சீனாவிடமிருந்து மேலும் ஒரு மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள்…

  சீனாவில் உற்பத்தி செய்யப்படும், ​மேலும் ஒரு மில்லியன் சினோபார்ம் தடுப்பூசி டோஸ்கள் இன்று (02) அதிகாலை 4.30 மணி அளவில் இலங்கைக்கு வந்தடைந்ததாக சீனாவின் பீஜிங்கில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். குறித்த தடுப்பூசி தொகைகள் மத்திய ... Read More »

July 02, 2021


June 23, 2021

ஜூலை மாதம் மேலும் 2 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கைக்கு!

இலங்கை மருந்தக கூட்டுத்தாபனத்தினால் மேலும் 2 மில்லியன் சினோபார்ம் கொவிட் தடுப்பூசிகள் இலங்கைக்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு கொள்வனவு செய்யப்பட்ட தடுப்பூசிகள் எதிர்வரும் ஜூலை மாதம் முதல் வாரம் இலங்கையை வந்தடையவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் “சன்ன ஜயசுமன” தெரிவித்துள்ளார்.

June 23, 2021


June 9, 2021

மேலும் ஒரு மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் நாட்டிற்கு…

  மேலும் ஒரு மில்லியன் டோஸ் சினோபார்ம் தடுப்பூசிகள் நாட்டிற்கு கிடைக்கப்பெற்றுள்ள தாக ராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இதற்கமைய, நாட்டிற்கு இதுவரை 3.1 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

June 09, 2021


Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2021

logo