Header

shooting incident

August 4, 2022

கல்கிஸ்ஸை நீதிமன்றத்திற்குள் துப்பாக்கி பிரயோகம்!

  கல்கிஸ்ஸை நீதிமன்ற கட்டடத் தொகுதியின் இரண்டாம் இலக்க நீதிமன்றத்தில் போதைப்பொருள் தொடர்பான வழக்கு இடம்பெற்றுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இன்று வியாழக்கிழமை துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் இந்த துப்பாக்கிப்பிரயோகத்தின் போது எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வழக்குடன் தொடர்புடைய பிரதிவாதியொருவரை இலக்கு வைத்து ... Read More »

August 04, 2022


July 12, 2022

துப்பாக்கிச்சூடு சம்பவம்!

கொழும்பு – புதுச்செட்டியார் தெரு பகுதியில் துப்பாக்கி பிரயோக சம்பவமொன்று சற்றுமுன் பதிவாகியுள்ளது. சம்பவத்தில் நபரொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

July 12, 2022


June 29, 2022

மொரட்டுவை – கட்டுபெத்த சந்தியில் துப்பாக்கிச் சூட்டு பிரயோகம் – இருவர் பலி!

  மொரட்டுவை – கட்டுபெத்த சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று (29) முற்பகல் இடம்பெற்றுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, சுமார் ஒரு மாத காலப்பகுதியில் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களால் 10 மரணங்கள் ... Read More »

June 29, 2022


Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2022

logo