Header

Recovered cases

July 8, 2021

மேலும் 1453 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்!

  கொரோனா தொற்றிலிருந்து மேலும் 1,453 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 239,584 ஆக உயர்வடைந்துள்ளது. இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 268,676 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொவிட் ... Read More »

July 08, 2021


May 20, 2021

மேலும் 1,165 பேர் தொற்றிலிருந்து பூரண குணம்!

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,165 பேர் இன்று (20) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 123,532 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, இலங்கையில் 151,343 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இவர்களில் 1,051 ... Read More »

May 20, 2021


logo