Header

Pyaar Prema Kaadhal

December 17, 2017

ஹரிஷ்-ரைசா நடிக்கும் படத்தில் இணைந்த பிரபல நாயகி

BiggBoss என்ற பிரம்மாண்ட நிகழ்ச்சி மூலம் ரசிகர்களின் கவனத்திற்கு வந்தவர்கள் ஹரிஷ்-ரைசா. அந்நிகழ்ச்சிக்கு பிறகு இருவரும் இணைந்து யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கான படப்பிடிப்பு அண்மையில் தொடங்கியுள்ளதாக படக்குழுவே ஒரு புகைப்படம் மூலம் தெரிவித்தனர். இந்த நிலையில் இப்படத்தில் ... Read More »

December 17, 2017


November 17, 2017

பிக்பாஸ் ரைசா, ஹரிஷ் கல்யாண் நடிக்கும் படத்தின் பெயர் என்ன தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் ஹரிஷ் கல்யாண், ரைசா. இவர்கள் இருவரும் இணைந்து புதிய படத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தை கிரகணம் படத்தின் இயக்குனர் இளன் இயக்குகிறார். யுவன்ஷங்கர் இசையமைப்பதுடன் தயாரிக்கவும் செய்கிறார். தற்போது இப்படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது. பியார் பிரேமா காதல் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் இருவரும் முத்தமிட ... Read More »

November 17, 2017


logo