Header

Public Notice!

March 30, 2022

விலையில் மாற்றம்!

எரிவாயு விலை தொடர்ந்தும் அதிகரிக்க உள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார். இம்மாதம் 4ம், 5ம் திகதிக்குள் எரிவாயு தட்டுப்பாடு நீங்கும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் மேலும்   தெரிவித்தார்.

March 30, 2022