Header

Police

August 4, 2022

கல்கிஸ்ஸை நீதிமன்றத்திற்குள் துப்பாக்கி பிரயோகம்!

  கல்கிஸ்ஸை நீதிமன்ற கட்டடத் தொகுதியின் இரண்டாம் இலக்க நீதிமன்றத்தில் போதைப்பொருள் தொடர்பான வழக்கு இடம்பெற்றுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இன்று வியாழக்கிழமை துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் இந்த துப்பாக்கிப்பிரயோகத்தின் போது எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வழக்குடன் தொடர்புடைய பிரதிவாதியொருவரை இலக்கு வைத்து ... Read More »

August 04, 2022


August 2, 2022

டுபாயிலிருந்து தங்கம், தடைசெய்யப்பட்ட பொருட்களை கடத்தி வந்த 6 பேர் கைது!

  கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தங்கம் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை கடத்த முற்பட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாயிலிருந்து இன்று அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக நாட்டுக்குள் பிரவேசித்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது விமான நிலையத்தின் குற்றப் புலனாய்வுப் ... Read More »

August 02, 2022


July 25, 2022

பெற்றோல் தகராறில் ஒருவர் பலி !

  பொரளை – காசல் வீதி பகுதியில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். மோட்டார் சைக்கிளில் இருந்து பெற்றோல் திருடப்பட்டது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோட்டார் சைக்கிள் உரிமையாளரை மற்றுமொரு நபர் கூரிய ஆயுதத்தினால் தாக்கியுள்ளார். இந்த சம்பவம் இன்று (25) காலை ... Read More »

July 25, 2022


July 16, 2022

முதலை இழுத்துச் சென்ற சிறுவன் சடலமாக மீட்பு!

  முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட 7 வயது சிறுவனின் சடலம் இன்று (16) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. குளத்தில் 20 அடிக்கு மேல் பள்ளத்தில் சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கடற்படையின் நீர்மூழ்கிக் குழுவினரால் சிறுவனின் சடலம் மீட்கப்பட்டது. குறித்த சிறுவன் நேற்று (15) காலை தனது தாய், தந்தை மற்றும் 11 ... Read More »

July 16, 2022


July 12, 2022

கொழும்பில் தம்பதியினர் மீது துப்பாக்கிப் பிரயோகம்!

கொழும்பு, கரையோரப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக் செட்டியார் தெருவின் ஹின்னி அப்புஹாமி சந்தியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தம்பதியினர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.  

July 12, 2022


July 2, 2022

ஒருதொகை எரிபொருளை பதுக்கி வைத்த நபரொருவர் கைது!

  கிளிநொச்சி – கரடிப்போக்கு சந்திக்கு அருகில் உள்ள வீடொன்றில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒருதொகை டீசல் மற்றும் மண்ணெண்ணெய் கைப்பற்றப்பட்டுள்ளன. அத்துடன் நபரொருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.  

July 02, 2022


Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2022

logo