Header

Pakistan

September 20, 2021

அமெரிக்கா விடயத்தில் பிரதமர் இம்ரான் வேதனை…!

  ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு ஆதரவாக இருந்ததற்கு பாகிஸ்தான் மிகப்பெரும் விலை கொடுத்துள்ளது ஆனால் தலிபான்களுக்கு ஆதரவாக இருந்ததாக அமெரிக்க அமைச்சர்கள் கூறியது வேதனையை ஏற்படுத்தியுள்ளது என, பாகிஸ்தான் பிரதமர் “இம்ரான் கான்” கூறியுள்ளார். பிரதமர் இம்ரான் கான் “ரஷ்யா டுடே” என்ற பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஒன்றில் ... Read More »

September 20, 2021


September 17, 2021

அமைதியான ஆட்சிக்கு என்ன செய்ய வேண்டும்? பாகிஸ்தான் பிரதமர் யோசனை!

ஆப்கானிஸ்தானில் அடுத்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக அமைதியான முறையில் ஆட்சி நடக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தலிபான்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் யோசனை தெரிவித்துள்ளார். கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்க, நேட்டோ படைகளுக்கு எதிராகப் போராடிய தலிபான்கள் வசம் தற்போது ஆப்கானிஸ்தான் வந்துவிட்டது. அமெரிக்கா, நேட்டோ படைகள் வெளியேறத் தொடங்கியவுடன் ... Read More »

September 17, 2021


September 15, 2021

பாகிஸ்தானில் தடுப்பூசி போடாதவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது…!

  கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், அலுவலகங்களுக்கு வந்து பணியாற்ற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என பாகிஸ்தான் திட்டமிடல் துறை அமைச்சர் தெரித்துள்ளார். இதுகுறித்து பாகிஸ்தான் திட்டமிடல் துறை அமைச்சர் ஆசாத் உமர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், நாட்டில் தினசரி கொவிட் தொற்று பாதிப்பு குறைந்து வந்தாலும், பொதுமக்கள் சமூக ... Read More »

September 15, 2021


September 14, 2021

தலிபான்கள் ஆட்சியில்,தரையிறங்கிய முதல் வெளிநாட்டு வர்த்தக விமானம்!

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதும் அங்கிருந்து தப்பிச்செல்வதற்காக ஒரே நேரத்தில் லட்சக் கணக்கான ஆப்கான் மக்கள் காபூல் விமான நிலையத்தில் குவிந்தததால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது. இதைத் தொடர்ந்து உலக நாடுகள் பலவும் ஆப்கானிஸ்தான் உடனான நேரடி விமான போக்குவரத்தை உடனடியாக நிறுத்தின. தலிபான்கள் உடனான ... Read More »

September 14, 2021


September 11, 2021

ஆப்கானிஸ்தானுக்கு வர்த்தக விமானங்களை இயக்க பாகிஸ்தான் முடிவு…!

  ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி ஆட்சி அமைத்துள்ள நிலையில், அந்நாட்டுடன் வர்த்தக ரீதியான விமானங்களை இயக்க பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. தற்போது ஆப்கானிஸ்தானில் “முல்லா முகமது ஹசன் அகுந்த்” அந்நாட்டின் இடைக்கால பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில் காபூல் விமான நிலையத்தை சீரமைக்கும் பணிகளைக் கத்தார் அரசு மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில், ... Read More »

September 11, 2021


August 4, 2021

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் அரசு இல்லம் வாடகைக்கு!

  இம்ரான்கானின் அதிகாரபூர்வமான அரசு இல்லத்தை கல்வி மற்றும் கலாச்சார நிகழ்வுகளுக்காக வாடகைக்கு விட தயார் என பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியிருப்பதால் அரசு செலவினங்களை குறைப்பதற்காக, ஆடம்பரமான அரசு இல்லத்தில் பிரதமரும் ஆளுநர் மாளிகைகளில் ஆளுநர்களும் தங்கப் போவதில்லை என அறிவிக்கப்பட்டது. பிரான்ஸ் நாட்டின் ... Read More »

August 04, 2021


logo