Nuwara Eliya

August 4, 2022
நுவரெலியா A7 வீதியில் மண்சரிவு – வாகன சாரதிகளே அவதானம்!
நுவரெலியா A7 பிரதான வீதியில் இன்று(04) காலை நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா நகரத்திற்கு அண்மித்த பகுதியில் பாரிய மண்சரிவு ஒன்று திடீரென ஏற்பட்டதால் நுவரெலியா – தலவாக்கலை, நுவரெலியா – அட்டன், நுவரெலியா – டயகம போன்ற பிரதேசங்களுக்குச் செல்லும் போக்குவரத்துகள் முற்றாக தடைப்பட்டிருந்தன. இதனால் ... Read More »
August 04, 2022

April 30, 2022
6 வருடங்களின் பின்னர் நுவரெலியாவில் ஆலங்கட்டி மழை!
ஆறு வருடங்களின் பின்னர் நேற்று (29) ஆலங்கட்டி மழை பெய்துள்ளதாக நுவரெலியா, மிபிலிமான பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். அதுமாத்திரம் இன்றி காசல்ரீ பகுதியில் நேற்று (29) பிற்பகல் பெய்த கடும் மழையினால் தோட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. ஹட்டன் டிக்கோயா, போடைஸ் தோட்டத்தின் தாழ்வான பகுதிகளில் உள்ள சுமார் ... Read More »
April 30, 2022

August 24, 2021
நுவரேலியா மாவட்டத்திலும் அரச ஒசுசல மருந்தகங்கள் திறக்கப்படுத்தல் வேண்டும் – வேலுசாமி இராதாகிருஷ்ணன் !
அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தில் அரச ஒசுசல மருந்தகங்கள் நுவரெலியா மாவட்டத்திலும் திறந்துவைக்கப்படுத்தல் வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஹட்டனில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இது குறித்து பல தடவைகள் அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், ... Read More »
August 24, 2021

August 20, 2021
ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் விபத்து – இரண்டு பிள்ளைகளின் தந்தை பலி!
ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார் . ஹட்டன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட குடாகம பகுதியில் நேற்று (19) இரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் குடாகம பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் ... Read More »
August 20, 2021