Header

movie remake arjun das

July 8, 2021

தெலுங்கில் அறிமுகமாகும் அர்ஜுன் தாஸ்..!

  நடிகர் அர்ஜுன் தாஸ் “கப்பேலா” என்ற திரைப்படத்தின் மூலமாக தெலுங்கில் அறிமுகமாகவுள்ளார். “கௌரி சந்திரசேகர்” இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தில் சித்து ஜொன்னலகட்டா கதா நாயகியாகவும் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாகவும் நடிக்கவிருப்பதாக தெரியவந்துள்ளது. அர்ஜுன் தாஸ் தமிழில் வெளியான “கைதி மற்றும் “மாஸ்டர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

July 08, 2021


logo