Header

Landslide

August 4, 2022

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளை மேற்கொள்ள இலங்கை விமானப்படை தயார்!

  நாட்டில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக விமானம் மற்றும் மீட்புப் பணியாளர்களை (first responders) நிலைநிறுத்துவதற்கு இலங்கை விமானப்படை தயார் நிலையில் உள்ளதாக அறிவித்துள்ளது. வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் அனர்த்த நிலைமை ஏற்பட்டால் விமானப்படைத் தளபதி ... Read More »

August 04, 2022


January 5, 2022

சீனாவில் கட்டுமான பணியின்போது பயங்கர நிலச்சரிவு- 14 பேர் பலி!

  சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள குய்சோவ் மாகாணத்தின் பிஜி நகரில் வைத்தியசாலை ஒன்று கட்டப்பட்டு வந்த நிலையில், எதிர்பாராத வகையில் நேற்று திடீரென அங்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இங்கு நேற்று முன்தினம் மாலை வழக்கம் போல் கட்டுமான பணிகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. ஏராளமான கட்டுமான தொழிலாளர்கள் ... Read More »

January 05, 2022


November 10, 2021

கேகாலையில் மண்சரிவு – ஒருவர் மீட்பு – இருவர் மாயம் …

  கேகாலை, ரஸ்னாகொட பிரதேசத்தில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது. இதில் ஒருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .  

November 10, 2021


November 1, 2021

எல்ல – வெல்லவாய வீதியில் மண்சரிவு

  மண்மேடு ஒன்று சரிந்து விழுந்ததில் எல்ல – வெல்லவாய வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த வீதியின் 23 மற்றும் 24 ஆம் கிலோ மீட்டர் கட்டைகளுக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள சுற்றுலா ஹோட்டலுக்கு அருகில் இவ்வாறு மண்மேடு சரிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது குறித்த மண்மேடுகளை அகற்றும் ... Read More »

November 01, 2021


June 4, 2021

6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை நீடிப்பு!

  ஆறு மாவட்டங்களுக்கு ஏற்கனவே விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று (04) நள்ளிரவு 12.00 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு, காலி, களுத்துறை, கேகாலை, மாத்தறை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே இந்த அனர்த்த எச்சரிக்கை நீடிக்கப்பட்டிருப்பதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது. களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்கள, இங்கிரிய, பாலிந்தநுவர, ... Read More »

June 04, 2021


May 24, 2021

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை!

நாட்டில் பல பிரதேசங்களில் பெய்துவரும் கன மழையின் காரணமாக 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி, களுத்துறை, கேகாலை , நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மணசரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக தேசிய கட்டிட ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த அனர்த்த எச்சரிக்கை இன்று ... Read More »

May 24, 2021


Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2022

logo