Header

land Slide

October 5, 2022

நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

  நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மண்சரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. கொத்மலை மற்றும் நுவரெலியா பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ... Read More »

October 05, 2022


August 4, 2022

நுவரெலியா A7 வீதியில் மண்சரிவு – வாகன சாரதிகளே அவதானம்!

  நுவரெலியா A7 பிரதான வீதியில் இன்று(04) காலை நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா நகரத்திற்கு அண்மித்த பகுதியில் பாரிய மண்சரிவு ஒன்று திடீரென ஏற்பட்டதால் நுவரெலியா – தலவாக்கலை, நுவரெலியா – அட்டன், நுவரெலியா – டயகம போன்ற பிரதேசங்களுக்குச் செல்லும் போக்குவரத்துகள் முற்றாக தடைப்பட்டிருந்தன.   இதனால் ... Read More »

August 04, 2022


August 1, 2022

மண்சரிவினால் ஹட்டன் – கொழும்பு பிரதான பாதையின் போக்குவரத்து தடை !

  கினிகத்ஹேன – கடவளை பகுதியில் மண்சரிவு ஏற்பட்டமையை அடுத்து ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. வீதியை வழமைக்கு கொண்டு வரும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக கினிகத்ஹேன காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அத்துடன் மண்சரிவில் முச்சக்கரவண்டி ஒன்றும் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனிடையே, மழையுடனான வானிலை நிலவுவதனால் மலையக பகுதிகளில் வீதிகளை பயன்படுத்தும் ... Read More »

August 01, 2022


May 12, 2022

மத்திய மலைநாட்டின் பலபாகங்களில் பலத்த மழைவீழ்ச்சி பதிவு!

  மத்திய மலை நாட்டின் ஹட்டன், நோட்டன், நோர்வூட், பொகவந்தலாவை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. நோட்டன் பகுதியில் நேற்று இரவு பெய்த கடும் மழை காரணமாக இன்று (12) அதிகாலை மூன்று மணியளவில் நோட்டன், எண்ணை நிரப்பு நிலையத்தின் மீது பாரிய ... Read More »

May 12, 2022


November 9, 2021

மண்சரிவில் சிக்கி மூவர் பலி!

  கேகாலை, ரம்புக்கனை – தொம்பேமட பிரதேசத்தில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மண்மேடொன்று சரிந்து வீடொன்றின் மீது விழுந்ததில் அவீட்டிலிருந்த தாயும், 8 மற்றும் 14 வயதுடைய இரு மகள்களும் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த சிறுமிகளின் தந்தை பலத்த காயமடைந்த ... Read More »

November 09, 2021


மாவனெல்லை மண்சரிவு – பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

  மாவனெல்லை, தெவனகல பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி காணாமல் போயுள்ள ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரில் பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் காணாமல் போயுள்ள ஏனைய 3 பேரை தேடும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. சடலமாக மீட்கப்பட்ட ... Read More »

June 05, 2021