Header

Lakshman

October 20, 2016

ஜெயம் ரவிக்கு படப்பிடிப்பில் பலத்த அடி, வலியால் துடிக்க படக்குழு அப்செட்

ஜெயம் ரவி படத்திற்கு படம் வித்தியாசமான முயற்சிகளை மேற்க்கொண்டு வருகிறார். இவர் தற்போது போகன் என்ற படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே இந்த படத்தின் கதை திருடப்பட்டது என ஒரு செய்தி உலா வருகின்றது, அது வேறு கதை. நேற்று நடந்த படப்பிடிப்பில் சண்டைக்காட்சிகள் எடுத்துள்ளனர். அப்போது ரவியின் ... Read More »

October 20, 2016 0