Header

kutram 23

March 5, 2020

குற்றம் 23 இயக்குனருடன் மீண்டும் இணையும் அருண்விஜய்

பிரபல இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் அறிவழகன். ஈரம் படத்தின் மூலம் வெற்றி இயக்குனராக அறிமுகமான இவர், அருண்விஜய்யை வைத்து இயக்கிய ‘குற்றம் 23’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்நிலையில் அருண்விஜய்-அறிவழகன் கூட்டணி மீண்டும் இணைய உள்ளது. இந்த தகவலை அருண்விஜய் தனது டுவிட்டர் ... Read More »

March 05, 2020 0