Header

Jappan

September 21, 2021

ஜப்பானில் 6.0 மக்னிடியூட்அளவிலான கடுமையான நிலநடுக்கம்!

  ஜப்பானின் டோக்கியோ நகரில் இருந்து வடகிழக்கே 1,593 கி.மீ. தொலைவில் இன்று அதிகாலை 1.55 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இது ரிக்டரில் அளவில் 6.0 ஆக பதிவாகியுள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.  எனினும், இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை

September 21, 2021


August 27, 2021

கொரோனா தடுப்பூசி தொடர்பில் ஜப்பான் மற்றும் யுனிசெப் பாராட்டு!

  இலங்கையில் தடுப்பூசி வழங்கும் செயற்பாடு மிகவும் விரைவாகவும், வெற்றிகரமாகவும் , இடம்பெற்று வருவதாக ஜப்பான் மற்றும் யுனிசெப் அமைப்பு ஆகியன பாராட்டு தெரிவித்துள்ளது. கொவெக்ஸ் திட்டத்தின் மூலம் யூனிசெப் மற்றும் ஜப்பான் தூதரகம் என்பன இணைந்து, இலங்கையின் சுகாதார சேவைக்கு பல உபகரணங்களை நன்கொடையாக வழங்கும் சந்தர்ப்பத்திலேயே ... Read More »

August 27, 2021


August 20, 2021

பாராலிம்பிக் போட்டிகளுக்காக இலங்கை அணி ஜப்பான் பயணமாகியது!

  பாராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதற்காக இலங்கை அணி நேற்று ஜப்பான் பயணமாகியது. இம்முறை டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகள் எதிர்வரும் 24 ஆம் திகதி டோக்கியோ நகரில் ஆரம்பமாக இருக்கின்றன. இலங்கை அணியை சேர்ந்த 9 வீர வீராங்கனைகள் இதில் கலந்து கொள்கிறார்கள். 2016 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ரியோ ... Read More »

August 20, 2021


May 13, 2021

ஜப்பானில் 4வது கொரோனா அலை..

  இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை மிகவும் வேகமாக பரவிவரும் நிலையில் உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக விளங்கும் ஜப்பானில் கொரோனா தொற்றின் 4வது அலை மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. கொரோனா தொற்றால் வீட்டில் இருக்கும் பலர் அடுத்தடுத்து உயிரிழந்து வரும் ... Read More »

May 13, 2021


logo