Header

Jaffna

September 18, 2021

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஊடகக் கற்கையில் உயர் டிப்ளோமா கற்கைநெறி ஆரம்பிப்பு…!

  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஊடகக் கற்கைகள் துறை வழங்கும் ஊடகக் கற்கைகளில் உயர் டிப்ளோமா கற்கைநெறி நேற்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜாவினால் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது. ஊடகக் கற்கைகள் துறைத் தலைவர் கலாநிதி சி. ரகுராம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலைப்பீடப் பீடாதிபதி கலாநிதி க. ... Read More »

September 18, 2021


September 18, 2021

யாழ்ப்பாணத்தில் 260 இலட்சம் செலவில் அபிவிருத்தி திட்டம்…!

  யாழ். மாவட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்திப் பணிகளின் ஒரு பகுதியாக சுமார் 260 இலட்சம் ரூபாய் பெறுமதியான வேலைத் திட்டங்களை உடனடியாக ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடற்றொழில் அமைச்சின் களப்பு பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி திட்டத்தின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்படவுள்ள இந்த திட்டத்தின் ... Read More »

September 18, 2021


September 4, 2021

யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு சட்டத்தினை மீறியவர்களுக்கு எதிராக நடவடிக்கை….!

  யாழ்ப்பாணம்- கோப்பாய் பகுதிகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினை மீறி வீதியில் பயணித்தோருக்கு எதிராக பொலிஸாரால் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோப்பாய் பகுதிகளில் பணத்தடையினை மீறி பொதுமக்கள் வீதிகளில் பயணிப்பதுடன், வீதிகளில் சுகாதார நடைமுறையினை பிற்பற்றாது, வியாபார நடவடிக்கை முன்னெடுக்கின்றமையினால் கொரோனா தொற்று பரவல் ... Read More »

September 04, 2021


August 23, 2021

யாழில் இரத்ததான முகாம்!

  நாட்டில் நிலவும் அசாதாரன சூழ்நிலையில் பொதுமக்களின் உயிரைக் காப்பாற்றுவதற்காக இலங்கை இராணுவம் மற்றும் இலங்கை விமானப்படை ஆகியவை அண்மையில் யாழ்ப்பாணம் மற்றும் ஹிங்குராகொடவில் இரத்த தானம் வழங்கும் நிகழ்வினை செய்திருந்தது. யாழ் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் இரத்த மாதிரிகளின் கையிருப்பில் பற்றாக்குறையை ஏற்பட்டதையடுத்து அதனை நிவர்த்தி ... Read More »

August 23, 2021


July 29, 2021

யாழில் இன்று 13 சுகாதார வைத்திய அதிகாரப்பிரிவுகளில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுப்பு…..

  யாழ் மாவட்டத்தில் ;இன்றையதினம் 13 சுகாதார வைத்திய அதிகார பிரிவுகளில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் இந்தவிடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி , சங்கானை, சாவக்கச்சேரி , யாழ்ப்பாணம், காரைநகர், கரவெட்டி, ஊர்காவற்துறை, கோப்பாய், மருதங்கேணி, ... Read More »

July 29, 2021


July 14, 2021

யாழில் நன்னீரை பெற்றுக்கொள்ளும் திட்டம்!

  இரணைமடு, கல்மடு, விசுவமடு, உடையார்கட்டு போன்ற குளங்களில் இருந்து வழிந்தோடி விரயமாகின்ற நீரை பயன்படுத்தி, யாழ். மாவட்டத்திற்கான நன்னீரை பெற்றுக்கொள்ளும் திட்டத்தினை செயற்படுத்துவது தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடினார். கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (13) நடைபெற்றது. யாழ்ப்பாணக் ... Read More »

July 14, 2021


logo