Header

india

August 23, 2021

பிராணவாயு கப்பல் இலங்கையை வந்தடைந்தது!

  கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான ஒட்சிசனை ஏற்றிவருவதற்காக இந்தியா சென்ற இலங்கை கடற்படைக்கு சொந்தமான சக்தி என்ற கப்பல் இன்று (23) காலை கொழும்பு துறை முகத்தை வந்தடைந்துள்ளது. இந்தியாவிடம் கொள்வனவு செய்யப்பட்ட 40 மெட்ரிக் தொன் ஒட்சிசன் தொகையுடன் குறித்த கப்பல் கடந்த தினம் சென்னை ... Read More »

August 23, 2021


August 17, 2021

சென்னை நோக்கி பயணமான இலங்கை கப்பல்…!

  இந்தியாவிடம் கொள்வனவு செய்யபட்ட ஒட்சிசன் தொகையை இலங்கைக்கு எடுத்துவருவதற்காக இலங்கை கடற்படைக்கு சொந்தமான “சக்தி” என்ற கப்பல் இன்று அதிகாலை திருகோணமலை துறைமுகத்தில் இருந்து சென்னை நோக்கி பயணித்தது. கொவிட் தொற்றாளர்களுக்கு தொடர்ந்து சிகிச்சையளிப்பதற்காக இந்தியாவிடம் இருந்து ஒரு தொகை ஒட்சிசன் கொள்வனவு செய்யப்பட்டிருந்தது. அதனடிப்படையில் குறித்த கப்பல் ... Read More »

August 17, 2021


July 29, 2021

45 கோடி தடுப்பூசி செலுத்தி சாதனை…!

  இந்தியாவில் நாடு முழுவதும் 45 கோடி கோவிட் தடுப்பூசிகள் செலுத்தி புதிய சாதனையை எட்டியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் நாடு முழுவதும் ஜூன் 21ம் தேதி முதல் 18 வயதுடையோருக்கு இலவசமாக தடுப்பூசி போடும் திருத்தப்பட்ட ... Read More »

July 29, 2021


July 13, 2021

நடிகர் விஜய்க்கு அபராதம்…

தனது காருக்கு வரி விதிக்க தடைக்கேட்டு வழக்கு தொடர்ந்த நடிகர் விஜய்யை சென்னை உயர்நீதிமன்றம் கண்டித்துள்ளது. வரி என்பது நன்கொடை அல்ல என்றும் சினிமா ஹீரோக்கள் நிஜ வாழ்க்கையில் ரீல் ஹீரோக்களாக இருக்கக்கூடாது எனவும் நீதிபதி கூறியுள்ளார். நடிகர் விஜய் கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் ... Read More »

July 13, 2021


July 8, 2021

தெலுங்கில் அறிமுகமாகும் அர்ஜுன் தாஸ்..!

  நடிகர் அர்ஜுன் தாஸ் “கப்பேலா” என்ற திரைப்படத்தின் மூலமாக தெலுங்கில் அறிமுகமாகவுள்ளார். “கௌரி சந்திரசேகர்” இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தில் சித்து ஜொன்னலகட்டா கதா நாயகியாகவும் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாகவும் நடிக்கவிருப்பதாக தெரியவந்துள்ளது. அர்ஜுன் தாஸ் தமிழில் வெளியான “கைதி மற்றும் “மாஸ்டர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

July 08, 2021


July 1, 2021

‘ஸ்புட்னிக் லைட்’ தடுப்பூசி பரிசோதனைக்கு அனுமதி மறுப்பு..

  இந்தியாவில் ‘ஸ்புட்னிக் லைட்’ கொவிட் தடுப்பூசிக்கான மூன்றாம் கட்ட பரிசோதனைக்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது. இந்தியாவில் ஏற்கனவே இரண்டு முறை செலுத்தப்படும் கொவிஷீல்ட், கொவக்சின் மற்றும் ஸ்புட்னிக்-வி உள்ளிட்ட கோவிட் தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ள நிலையில் சில நாட்களுக்கு முன் அமெரிக்காவின் “மொடேர்னா ” தடுப்பூசிக்கு ... Read More »

July 01, 2021


logo