Header

Harish Kalyan

December 17, 2017

ஹரிஷ்-ரைசா நடிக்கும் படத்தில் இணைந்த பிரபல நாயகி

BiggBoss என்ற பிரம்மாண்ட நிகழ்ச்சி மூலம் ரசிகர்களின் கவனத்திற்கு வந்தவர்கள் ஹரிஷ்-ரைசா. அந்நிகழ்ச்சிக்கு பிறகு இருவரும் இணைந்து யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கான படப்பிடிப்பு அண்மையில் தொடங்கியுள்ளதாக படக்குழுவே ஒரு புகைப்படம் மூலம் தெரிவித்தனர். இந்த நிலையில் இப்படத்தில் ... Read More »

December 17, 2017 0