floods

August 4, 2022
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளை மேற்கொள்ள இலங்கை விமானப்படை தயார்!
நாட்டில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக விமானம் மற்றும் மீட்புப் பணியாளர்களை (first responders) நிலைநிறுத்துவதற்கு இலங்கை விமானப்படை தயார் நிலையில் உள்ளதாக அறிவித்துள்ளது. வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் அனர்த்த நிலைமை ஏற்பட்டால் விமானப்படைத் தளபதி ... Read More »
August 04, 2022

August 27, 2021
வெனிசுலா வெள்ளத்தில் சிக்கி 20 பேர் பலி!
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் மரிடா மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக மாகாணத்தின் பல்வேறு ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், பல்வேறு இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் மரிடா மாகாணத்தில் 1,200க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. ... Read More »
August 27, 2021