Header

Exam

July 5, 2021

க.பொ.த உயர்தர பரீட்சைகளுக்கான விண்ணப்பங்கள் இன்றிலிருந்து 30 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்!

  இவ் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இன்று (05) முதல் எதிர்வரும் 30 ஆம் திகதிவரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பாடசாலை ரீதியான மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள், இணையத்தளம் மூலமாக விண்ணப்பங்களை அனுப்பிவைக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

July 05, 2021


May 24, 2021

அரசு அறிமுகப்படுத்தியுள்ள Exam Srilanka புதிய செயலி!

அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் டிஜிட்டல் கொள்கைக்கு அமைய எக்ஸாம் ஸ்ரீலங்கா என்ற பெயரிலான தொலைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலியை பயன்படுத்தி வீட்டில் இருந்தவாறே கைத்தொலைபேசி மூலம் பரீட்சைகள் திணைக்களத்தின் சேவைகளை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்கும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். இந்த ... Read More »

May 24, 2021


logo