Header

Corona Vaccine

October 12, 2021

பூஸ்டர் தடுப்பூசிக்கு உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி…

  இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்ட 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசி செலுத்துவதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி வழங்கியுள்ளது. விசேடமாக சீனாவில் உற்பத்தி செய்யப்படும் சைனோபார்ம் மற்றும் சினோவெக் தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டவர்களுக்கு மூன்றாவதாக பைஸர் அல்லது மொடெர்னா தடுப்பூசியை செலுத்த முடியும் என உலக சுகாதார ஸ்தாபனம் ... Read More »

October 12, 2021


October 5, 2021

இன்றும் நாடளாவிய ரீதியில் 149 மத்திய நிலையங்களில் கொரோனா தடுப்பூசி!

  நாடளாவிய ரீதியில் 12-19 வயத்திற்கிடைப்பட்ட நாற்பட்ட நோய்நிலைமைகளினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுவருகின்றது . மேலும் 12-19 வயத்திற்கிடைப்பட்ட அனைத்து சிறுவர்களுக்குமான தடுப்பூசி கூடிய விரைவில் வழங்கப்படவுள்ளது. இந்நிலையில் இன்று தடுப்பூசி வழங்கப்படும் இடங்கள் கீழே தரப்பட்டுள்ளது.  

October 05, 2021


September 8, 2021

தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்; இல்லாவிட்டால் ராஜினாமா செய்யுங்கள்:

தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் இல்லாவிட்டால் ராஜினாமா  செய்யுங்கள் என்று அரசு ஊழியர்களுக்கு சிம்பாவே அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆப்பிரிக்க கண்டத்தின் தென் பகுதியில் உள்ளது சிம்பாவே . இந்நாட்டின் மொத்த மக்கள் தொகை 15 மில்லியன். இதில் தகுதி வாய்ந்த அனைவருக்கும் இந்த ஆண்டு டிசம்பருக்குள் தடுப்பூசி ... Read More »

September 08, 2021


September 7, 2021

நாடளாவிய ரீதியில் இன்றும் 383 கொவிட் மத்திய நிலையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுப்பு….

  நாட்டில் வேகமாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் , இன்றைய தினமும் நாடளாவிய ரீதியில் 383 கொவிட் மத்திய நிலையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது. இரண்டாவது டோஸ் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாதவர்களுக்கான மத்திய நிலையங்களும், 18-30 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான தடுப்பூசியை பெற்றுக்கொள்ளும் மத்திய நிலையங்கள் தொடர்பான ... Read More »

September 07, 2021


August 10, 2021

கர்பிணிப்பெண்கள் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முன்பதிவு செய்துகொள்ளுங்கள்!

  பாலூட்டும் தாய்மார் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக மகளிர் மற்றும் மகப்பேற்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். 1906 என்ற துரித தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பதன் ஊடாக எந்தவொரு வைத்தியசாலைக்கும் சென்று அவர்கள் தடுப்பூசியை ஏற்றிக் கொள்ள முடியும் என விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன ... Read More »

August 10, 2021


August 6, 2021

வடமாகாணத்தில் நேற்று 657,547 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது…

  நேற்று (05) வட மாகாணத்தில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதனடிப்படையில், யாழ் மாவட்டத்தில் 344,766 பேருக்கும், கிளிநொச்சி மாவட்டத்தில் 72,000 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 65,000 பேருக்கும், மன்னார் மாவட்டத்தில் 77,781 பேருக்கும், வவுனியா மாவட்டத்தில் 98,000 பேருக்கும் ஆக வட மாகாணத்தில் ... Read More »

August 06, 2021


logo