Corona Pandemic

April 2, 2021
அயர்லாந்துக்கு வரும் வெளிநாட்டு பயணிகள் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலில்!
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான அயர்லாந்தில், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் வெளிநாட்டு பயணிகளிடம் இருந்து கொரோனா தொற்று பரவுவதை தடுக்க அயர்லாந்து அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி அயர்லாந்து நாட்டுக்கு வரும் ... Read More »
April 02, 2021 0