Header

Colombo

August 28, 2021

கொழும்பு மாவட்டத்தில் 100% “சுப்பர் டெல்டா” வைரஸ் பரவல்!

  கொழும்பு மாவட்டத்தில் நூற்றுக்கு 100 சதவீதம் டெல்டா பிறழ்வு பரவியுள்ளது என்று ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக வைத்திய பீடத்தைச் சேர்ந்த பிரதானி பேராசிரியர் சந்திம ஜீவேந்திர தெரிவித்துள்ளார். இந்நிலையில், இலங்கையில் “சுப்பர் டெல்டா” பிறழ்வு பரவியுள்ளது என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளும் ... Read More »

August 28, 2021


August 9, 2021

கொழும்பில் வசிப்பவர்களுக்கு இன்றும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது!

  கொழும்பில் வசிக்கும் மக்களுக்கான தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்றைய தினமும் முன்னெடுக்கப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 30 வயதுக்கு மேற்பட்ட எந்தவொரு கொரோனா தடுப்பூசியையேனும், பெற்றுக்கொள்ளாத கொழும்பில் வசிக்கும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் முன்னெடுக்கப்படுகின்றது. இன்றைய தினமும் குறித்த பகுதிக்கு சென்று முதலாவது தடுப்பூசியை ... Read More »

August 09, 2021


July 26, 2021

கடும் மழையால் கொழும்பின் பல வீதிகள் வெள்ளத்தில்….

  இன்று காலை முதல் பெய்துவரும் கடும் மழையின் காரணமாக கொழும்பின் சில வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. பொரளை கின்ஸி வீதி, தும்முள்ள சந்தி மற்றும் ஆமர் வீதி உள்ளிட்ட வீதிகள் இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளதாகவும் இதனால் அவ்வீதிகள் ஊடான போக்குவரத்துக்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ... Read More »

July 26, 2021


July 12, 2021

மேல் மாகாணத்தில் இன்றுமுதல் 103 ரயில்கள் சேவையில்!

  இன்று முதல் மேல் மாகாணத்துக்குள் இயங்கும் தொடருந்து சேவைகள் அதிகரிக்கப்படவுள்ளன. தொடரூந்து போக்குவரத்து பிரதி முகாமையாளர் காமினி செனவிரத்ன இதனை தெரிவித்துள்ளனர். பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் , இன்று முதல் மேல்மாகாணத்தில் 103 ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.  

July 12, 2021


July 9, 2021

நாளை கொழும்பின் சில பகுதிகளில் 21 மணி நேர நீர்வெட்டு !

    கொழும்பின் சில பகுதிகளில் நாளை(10) 21 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாளை (10) காலை 9 மணி முதல் ஞாயிற்றுக் கிழமை (11) 6 மணி வரையில் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. கொழும்பு 01, 02, 03, 07, 08, 09, 10 மற்றும் 11 ... Read More »

July 09, 2021


July 8, 2021

எதிர்வரும் சனிக்கிழமை கொழும்பின் சிலப்பகுதிகளில் நீர்வெட்டு!

  கொழும்பின் சில பகுதிகளில் எதிர்வரும் சனிக்கிழமை 21 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை (10) காலை 9 மணி முதல் ஞாயிற்றுக் கிழமை 6 மணி வரையில் 21 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு 01, 02, 03, 07, 08, 09, 10 ... Read More »

July 08, 2021


logo