civil

April 2, 2021
மியன்மாரில் உள்நாட்டு போர் அபாயம்!
மியன்மாரில் இதுவரை இல்லாத தீவிரத்துடன் உள்நாட்டு போரொன்று ஏற்பட வாய்ப்பிருப்பதாக அந்நாட்டு ஐ. நா சிறப்பு தூதுவர் கிறிஸ்டைன் ஷார்னர் பர்கனர் எச்சரித்துள்ளார். மியன்மாரில் இராணுவ ஆட்சி அமுல்படுத்தப்பட்டதை அடுத்து அங்கு நடைபெற்று வரும் வன்முறைகள், அந்நாட்டில் இதுவரை இல்லாத மிக மோசமான உள்நாட்டு போர் மூள்வதற்கான ... Read More »
April 02, 2021 0