Header

China

July 26, 2021

டோக்கியோ ஒலிம்பிக்” போட்டியில் வேட்டை – சீனா தொடர்ந்தும் முன்னிலை…!

” உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் தொடரான ஒலிம்பிக்கின் 2020ஆம் ஆண்டுக்கான போட்டி தற்போது டோக்கியோவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. கடந்த 23ஆம் திகதி ஆரம்பமான இந்த போட்டியின் நேற்றைய இறுதிநாள் முடிவு வரை பதக்க பட்டியலில் சீனா முதலிடத்தை பிடித்திருக்கிறது சீனா ஆறு தங்க பதக்கங்கள், இரண்டு வெள்ளி ... Read More »

July 26, 2021


July 22, 2021

02 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்தன!

  மேலும் இரண்டு மில்லியன் சினோபார்ம் கொரோனா தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் ஊடாக குறித்த தடுப்பூசிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த அவர் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் இதுவரையில் இலங்கைக்கு 9.1 மில்லியன் சினோபார்ம் ... Read More »

July 22, 2021


மைக்ரோசொப்ட் நிறுவனத்தை ஹெக் செய்த சீனா

July 20, 2021

மைக்ரோசொப்ட் நிறுவனத்தை ஹெக் செய்த சீனா!

  மைக்ரோசொப்ட் உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்களை ஹெக் செய்ததாக, 4 சீனர்கள் மீது அமெரிக்க அரசு குற்றம்சாட்டியுள்ளது. இந்த வருடத்தின் ஆரம்பத்தில் , அமெரிக்காவின் மைக்ரோசொப்ட் நிறுவனம், கணினி தாக்குதலுக்கு உள்ளானதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான விசாரணையில், சீன அரசின் உதவியுடன் அமெரிக்காவின் பல நிறுவனங்கள் ஹெக் செய்யப்பட்டது ... Read More »

July 20, 2021


July 9, 2021

அலிபாபா உட்பட 22 சீன நிறுவனங்களுக்கு அபராதம்!

  சீனாவில் அலிபாபா உட்பட 22 சீன நிறுவனங்களுக்கு தலா 75,000 அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சீனாவின் சந்தை கட்டுப்பாட்டு அதிகாரசபையினால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குறித்த நிறுவனங்கள் தமது வணிகத்தை பெருக்குவதற்கு சந்தையை நியாயமற்ற முறையில் கையாளுவதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்தே இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அலிபாபா ... Read More »

July 09, 2021


July 2, 2021

சீனாவிடமிருந்து மேலும் ஒரு மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள்…

  சீனாவில் உற்பத்தி செய்யப்படும், ​மேலும் ஒரு மில்லியன் சினோபார்ம் தடுப்பூசி டோஸ்கள் இன்று (02) அதிகாலை 4.30 மணி அளவில் இலங்கைக்கு வந்தடைந்ததாக சீனாவின் பீஜிங்கில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். குறித்த தடுப்பூசி தொகைகள் மத்திய ... Read More »

July 02, 2021


June 21, 2021

தடுப்பூசி செலுத்துவதில் சீனா சாதனை… வெற்றிகரமாக 100 கோடி டோஸ்களை கடந்தது!

  சீனாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி முழுவீச்சில் நடைபெற்ற வருகின்ற நிலையில், இன்று செலுத்தப்பட்ட டோஸ்களின் எண்ணிக்கை 100 கோடி என்ற சாதனையை கடந்துள்ளது. இத்தகவலை சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த எண்ணிக்கையானது, உலகளவில் செலுத்தப்பட்ட அளவுகளில் மூன்றில் ஒரு பங்கு ஆகும். வெள்ளிக்கிழமை நிலவரப்படி, உலக ... Read More »

June 21, 2021


Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2021

logo