Header

Bus Accident

May 16, 2022

330 அடி பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து – சிறுவர்கள் உற்பட 11 பேர் பலி!

  தென் அமெரிக்க நாடான பெருவில் 330 அடி பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானாதில் 2 சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 34 பேர் படுங்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். பிரதேச மக்கள் மற்றும் காவல்துறையினர் இணைந்து இந்த மீட்பு பணியினை மேற்கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  

May 16, 2022


January 28, 2022

ஹட்டனில் பணியாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி!

  ஹட்டன் – டிக்கோயா தரவளை பகுதியில் ஆடைத் தொழிற்சாலைக்கு பணியாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், 16 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. பட்டல்கலை பகுதியில் இன்று (28) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவம் இடம்பெற்றபோது, குறித்த பேருந்தில் 17 பேர் பயணித்ததாக பொலிஸார் ... Read More »

January 28, 2022


December 7, 2021

தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 12 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

  திருகோணமலை – கண்டி பிரதான வீதி மங்குபிரிஞ் பகுதியில் ஆடை தொழிற்சாலைக்கு சொந்தமான தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 12 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த விபத்து இன்று (7) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குச்சவெளி பிரதேசத்தில் இருந்து கப்பல் ... Read More »

December 07, 2021


November 2, 2021

பசறை பேருந்து விபத்தில் பெற்றோரை இழந்த 3 சிறுவர்கள் சார்பில் உயர்நீதிமன்றில் மனு தாக்கல்…

  பசறை – லுணுகலை பிரதான வீதியில் கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி இடம்பெற்ற பேருந்து விபத்தில் பெற்றோரை இழந்த மூன்று சிறுவர்கள் சார்பில் அவர்களது தாத்தா,பாட்டி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமைகள் மனுவை தாக்கல் செய்துள்ளனர். வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு எதிராக ... Read More »

November 02, 2021


Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2022

logo