Header

Birthday celebration

June 1, 2021

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது…

  யாழ்ப்பாணம், அரசடி பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த நபர்களை எதிர்வரும் 7 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் ஐவரும் மது அருந்தி இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. கைது ... Read More »

June 01, 2021


logo