Header

Amar

December 2, 2019

விக்ரம்58 பட தலைப்பு இதுதான்? கசிந்த தகவல்! ஹீரோயின் இவர்தானாம்..

நடிகர் சீயான் விக்ரம் கடந்த சில மாதங்களாக தன்னுடைய மகன் துருவ்வின் ஆதித்ய வர்மா படத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். அதனால் அவர் வேறு படம் எதுவும் நடிக்கவில்லை. அடுத்து அவர் விரைவில் இமைக்கா நொடிகள் புகழ் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். ... Read More »

December 02, 2019 0