Header

accident

March 31, 2021

பேருந்தில் வாந்தி எடுப்பதற்காக தலையை வெளியே நீட்டிய சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு!

  மத்திய பிரதேசத்தில் பேருந்தில் பயணம் செய்யும்போது, எதிர் திசையில் இருந்து வந்த லொரி மோதி சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தின் இந்தூரிலிருந்து இச்சாபூர் சென்றுகொண்டிருந்த பேருந்தில் 13 வயது சிறுமி தன் தாய் மற்றும் சகோதரியுடன் பயணம் செய்து கொண்டிருந்தார். ... Read More »

March 31, 2021 0


February 12, 2017

உயிரையே வைத்திருந்த தங்கைக்கு உயிர்கொடுத்த சிறுமி பரிதாபமாக பலி! இங்கிலாந்தில் சம்பவம்..!

விபத்தொன்றில் தனது மூன்று வயதுத் தங்கையை துணிச்சலுடன் மீட்ட 11 வயதுச் சிறுமி லொறியொன்றில் நசுங்கிப் பலியான சம்பவம் இங்கிலாந்தின் ரொச்டேல் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இமான் ஜாவேத்(11) என்ற இந்தச் சிறுமி, தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் பிரதான வீதியொன்றில் காரில் பயனித்துள்ளார். பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால், அவர்களது ... Read More »

February 12, 2017 0


October 12, 2016

மோட்டார் சைக்கிள் வாங்கிய முதல் நாளே நேர்ந்த அவலம்: எமனாக வந்தது ட்ரக்!…

தான் வாங்கிய மோட்டார் சைக்கிளை முதன் முறையாக தனது நண்பருடன் சேர்ந்து ஓட்டிப் பார்க்க முயன்றவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது. வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின்னல் வேகத்தில் பயணித்த ட்ரக் வண்டி மோதியமையாலே இவ் அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. இதன்போது ஒருவர் உயிரிழந்ததுடன், இருவர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அதிக ... Read More »

October 12, 2016 0


Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo