Header

World

October 6, 2021

கிறிஸ்துமஸ் பண்டிகையை கெடுத்துவிடுவோம்… மீனவர்கள் மிரட்டல்!

கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கிவரும் நிலையில், அத்தியாவசிய பொருட்கள் பிரித்தானியாவுக்குள் செல்லாதபடி தடுத்துவிடுவோம் என பிரான்ஸ் மீனவர்கள் மிரட்டல் விடுத்துள்ளார்கள். பிரெக்சிட்டுக்குப் பிந்தைய மீன் பிடி உரிமம் தொடர்பில் இரு நாடுகளுக்கும் பிரச்சினை உருவாகியுள்ள நிலையில், ஐரோப்பாவையும் பிரித்தானியாவில் இணைக்கும் ஒரே வழியான Channel சுரங்க வழியையும், கலாயிஸ் ... Read More »

October 06, 2021


October 6, 2021

“என்னை கொன்றுவிடு” கெஞ்சிய திருடன்! மிஞ்சிய தலிபான்கள் !

ஆப்கானிஸ்தானில் குற்றம் சாட்டப்படும் நபர்களை கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு, பொது வெளியில் அவமானப்படுத்தப்பட்டு, பயங்கரமான தண்டனைகளை தாலிபான்கள் வழங்கிவருகின்றனர். தங்கள் முந்தைய கடுமையான போக்கை மாற்றிக்கொள்வதாக உறுதியளித்த தாலிபான்கள், மீண்டும் அவர்கள் எந்த விதத்திலும் மாறவில்லை என்பதை நிரூபித்து வருகின்றனர். சமீப நாட்களாக, தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பெண்கள் ... Read More »

October 06, 2021


October 5, 2021

06 மணி நேர முடக்கம் – 06 பில்லியன் டொலர் இழப்பு!

  இளைய தலைமுறையினர் மட்டுமின்றி அனைத்து தரப்பினரின் அன்றாட பொழுதுபோக்கு மட்டுமின்றி பயன்பாட்டு சாதனமாகவும் சமூக வலைத்தளங்கள் மாறிவிட்டன. பேஸ்புக், ட் விட்டர், வட்ஸ்அப், இன்ஸ்டகிராம் என பல்வேறு சமூக வலைத்தளங்கள் மக்களின் வாழ்க்கையில் இரண்டற கலந்து போய் விட்டன. இந்த நிலையில் நேற்று இரவு 09.15 ... Read More »

October 05, 2021


October 5, 2021

அடுத்தடுத்து பதிவான நில அதிர்வுகளினால் லா பால்மா எரிமலை சீற்றம் அதிகரிப்பு!

  ஸ்பெயின் நாட்டில் வடமேற்கு ஆப்பிரிக்க கடற்கரையையொட்டி அமைந்துள்ள கேனரி தீவுகளில் லா பால்மா (La Palma Volcano) எரிமலை அமைந்துள்ளது. சுமார் 85 ஆயிரம் மக்கள் தொகையை கொண்ட இந்த தீவில் கடந்த 19 -ஆம் திகதி, 4.2 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது. அதனை ... Read More »

October 05, 2021


October 4, 2021

தலிபான்கள் பதவியேற்றதன் பின் ஆப்கானிஸ்தானில் முதல் குண்டுவெடிப்பு – 12பேர் உயிரிழப்பு…!

  ஆப்கானிஸ்தான் தலைநகரில் உள்ள மசூதியில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன் 32 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆப்கானிய உட்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் “காரி சயீத் கோஸ்டி” தெரிவித்துள்ளார். நேற்று காபூலின் ஈட்கா மசூதியில் மக்களின் அதிக நடமாட்டம் ... Read More »

October 04, 2021


October 4, 2021

ஏவுகணை சோதனை விவகாரத்தில் ஐ.நாவுக்கு வடகொரியா எச்சரிக்கை…!

  வடகொரியா கடந்த ஒரே மாதத்தில் 4 ஏவுகணைகளை சோதித்திருந்தது. இதுகுறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டம் கடந்த 1ம் தேதி நடந்தது. அதில்  கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளுக்கு தடைவிதிக்கும் கவுன்சிலின் தீர்மானங்களை முழுமையாக செயல்படுத்த வடகொரியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ... Read More »

October 04, 2021


logo