Header

World

June 17, 2021

புதிய விண்வெளி நிலைய கட்டுமான பணிகளுக்காக வீரர்களை அனுப்பியது சீனா!

  சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு போட்டியாக, சீனா தனியாக ‘டியாங்கொங்’ (Tiangong) என்ற விண்வெளி நிலையத்தை உருவாக்கி வருகிறது. இதன் மையப்பகுதியான ‘டியான்ஹே’ பெட்டகம் ஏப்ரல் 29 ஆம் திகதி ஆட்களே இல்லாமல் விண்வெளிக்கு அனுப்பப்பட்டு, வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து விண்வெளி நிலையத்துக்கான எரிபொருள் உள்ளிட்ட ... Read More »

June 17, 2021


June 17, 2021

இந்திய பெண் அமெரிக்காவில் நீதிபதியாக நியமனம்!

  அமெரிக்காவில் கனெக்டிகட் மாகாணத்தில், கனெக்டிகட் மாவட்ட நீதிபதி பதவியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண், சரளா வித்யா நாகலா என்பவரை நியமிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பரிந்துரை செய்துள்ளார். இந்தப் பெண் சிவில் உரிமை வழக்கறிஞர் ஆவார். இந்த பரிந்துரையை செனட் சபை ஏற்று அங்கீகரித்தால், கனெக்டிகட் ... Read More »

June 17, 2021


June 17, 2021

காசா மீது இஸ்ரேல் இராணுவம் மீண்டும் வான்வழி தாக்குதல்…

  போர் நிறுத்தத்திற்கு பிறகு முதல் முறையாக காசா நகர் மீது இஸ்ரேல் இராணுவம் மீண்டும் வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளான இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்திற்கு இடையில் நீண்ட காலமாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. இரு நாடுகளுக்குமிடையிலான இந்த மோதலின் மையமாக கிழக்கு ... Read More »

June 17, 2021


June 15, 2021

சிறுவர்களுக்கு ஸ்ப்ரே வடிவிலான கொரோனா தடுப்பு மருந்து!

  8 முதல் 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான,  மூக்கில் செலுத்தக்கூடிய ஸ்ப்ரே வடிவிலான கொரோனா தடுப்பு மருந்து ஆய்வு நடந்துவருவதாகவும், இந்த மருந்து எதிர்வரும் செப்டம்பர் மாதம் அல்லது அடுத்த வருட ஆரம்பத்தில் தயாராகிவிடும் என, ரஷ்ய கமாலேயா (Gamaleya) மருந்து ஆய்வு நிறுவன தலைவர் ... Read More »

June 15, 2021


June 15, 2021

இந்தியாவின் டெல்டா கொரோனா வைரஸ் டெல்டா ப்ளஸ்ஸாக உருமாற்றம்!

  இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்டு வேகமாகப் பரவிவந்த டெல்டா கொரோனா வைரஸ் தற்போது டெல்டா ப்ளஸ் ஆக உருமாற்றமடைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து CSIR மரபியல் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் ஆய்வு நிறுவன மருத்துவ அறிவியல் விஞ்ஞானி வினோத் ஸ்கேரியா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் , டெல்டா வகை ... Read More »

June 15, 2021


June 15, 2021

3வது மாடியில் தீ விபத்து – குழந்தைகளை மீட்ட துணிச்சல்காரர்கள்!

  ரஷ்யாவில் மூன்றுமாடி கட்டிடமொன்றில் தீப்பற்றிய நிலையில், குழாய்மீது ஏறி துணிச்சலுடன் மூன்று பேர் ஜன்னல் வழியாகக் குழந்தைகளை காப்பாற்றியுள்ளனர். தீப்பிடித்த வீட்டில் வாசல் வழியாக வெளியேற முடியாத நிலைமையில், ஜன்னல் வழியே குழந்தைகள் அலறல் சத்தத்தை கேட்ட துணிச்சல் மிக்க மூவர் குழாய் மீது ஏறி ... Read More »

June 15, 2021


logo