Header

World

March 31, 2021

தன்சானியா அதிபரின் இறுதிச்சடங்கில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 45 பேர் உயிரிழப்பு

தன்சானியா அதிபர் ஜோன் மகுஃலியின் (John magufuli) இறுதிச் சடங்கின் போது ஏற்பட்ட சன நெருக்கடியில் சிக்குண்டு 45 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு பொலிஸார் அறிவித்துள்ளனர். கடந்தவாரம் காலமான முன்னாள் அதிபர் உடலைக் காண மக்கள் திரண்டுள்ளனர். அதிபர் ஜோன் மகுஃலியின் இறுதிச் சடங்குகள் அரச மரியாதையுடன் ... Read More »

March 31, 2021


March 22, 2021

சிட்னியில் வரலாறு காணாத மழை !

சிட்னியில் வரலாறு காணாத மழை பெய்துவரும் நிலையில் சிட்னி நகரமே வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இந்த நிலையில் நியூ சவ்த் வெல்ஸ் மாகாணத்தின் தெற்கு சிட்னி பகுதியில் உள்ள வாரகாமா ஆணை முழுவதும் நிறைந்து உபரி நீர் வெளியேறும் காணொளி இணையத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.  

March 22, 2021


March 18, 2021

தன்சானியா ஜனாதிபதி ஜோன் மகுஃபுலி காலமானார்.

கிழக்காபிரிக்க நாடான தன்சானியாவின் அதிபர் ஜோன் மகுஃபுலி (John Magufuli) தனது 61 ஆவது வயதில் காலமானார். அவர் டார் எஸ் ஸலாம் பகுதியிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்ததாக அந்நாட்டு துணை அதிபர் குறிப்பிட்டுள்ளார். தன்சானியா ஜனாதிபதி ஜோன் மகுஃபுலி கடந்த இரு வாரங்களாக மக்கள் ... Read More »

March 18, 2021


March 17, 2021

20 நாட்களில் 40 ஆயிரம் நில அதிர்வுகள்….

ஐஸ்லாந்து நாட்டில் கடந்த 20 நாட்களில் மட்டும் 40 ஆயிரம் நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. எரிமலைகளால் சூழப்பட்ட இந்த நாட்டில் அண்மைக்காலமாக தொடர்ந்து நில அதிர்வுகள் உணரப்பட்டு வருகிறது.  வழக்கத்திற்கு மாறாக குறுகிய காலத்தில் அதிக அளவில் நில அதிர்வுகள் ... Read More »

March 17, 2021


March 17, 2021

பிரான்சில் கொரோனா தொற்றின் 3 ஆம் அலை ஆரம்பம்…..

  கொரோனா தொற்றின் மூன்றாவது அலை ஆரம்பமாகியுள்ளதாக பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது. 2020 நவம்பர் மாதத்திற்கு பிறகு இம்மாதமே அதிகமான தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதோடு கொரோனா தொற்றின் பாதிப்புக்களும் அதிகமாகியிருப்பதாக அந்நாட்டு பிரதமர் Jean Castex நாடாளுமன்றத்தில்  தெரிவித்துள்ளார். முதன் முறையாக ஒரே வாரத்தில் 29 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதால், ... Read More »

March 17, 2021


March 15, 2021

ஒரே நிமிடத்தில் கொரோனா பாதிப்பை கண்டறிய புதிய கருவி!

  டுபாய் உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தடுப்பூசி போடும் பணியும் முழுவீச்சில் விரைவாக நடந்து வருகிறது. மேலும் பரிசோதனைகளை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டுபாய் நகரில் இருந்து வெளிநாடுகளுக்கு ... Read More »

March 15, 2021


logo