Header

World

June 25, 2021

அமெரிக்க தடுப்பூசிகளால் இதயக்கோளாறா?

  கொரோனா தொற்றுக்கு எதிராக அமெரிக்காவில் பைசர், மொடெர்னா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அமெரிக்கா தொடர்ந்து மக்களை வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் பைசர் அல்லது மொடெர்னா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் சிலருக்கு இதயம் விரிவடைவதற்கான அறிகுறிகள் ... Read More »

June 25, 2021


June 25, 2021

கென்யாவில் ஹெலிகொப்டர் விபத்து – 17 இராணுவ வீரர்கள் பலி!

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவில் அந்த நாட்டின் 23 இராணுவ வீரர்கள், வழக்கமான பயிற்சிக்காக ஒரு ஹெலிகொப்டரில் தலைநகர் நைரோபியில் இருந்து நேற்று புறப்பட்டனர். இந்த ஹெலிகொப்டர், நைரோபியின் புறநகரான ஓல்டிங்காவின் எரெமெட் பகுதியில் காலை சுமார் 8 மணிக்கு பறந்து கொண்டிருந்தபோது சற்றும் எதிர்பாராத ... Read More »

June 25, 2021


June 25, 2021

நகங்களின் மீது ஒளித்து வைக்கப்படும் ‘மைக்ரோ சிப்’

  ஆங்கிலத்தில் நியர் பீல்ட் கொம்யூனிகேசன் டெக்னோலஜி (Near Field Communication Technology in English) என்பதன் சுருக்கம் N.F.C என்று அழைக்கப்படுகிறது. தற்போது வெளிவரும் புதிய ரக ஸ்மார்ட் போன்களில் இந்த தொழில்நுட்பம் இருப்பதை காணலாம். பொதுவாக தகவல்களை ஒரு ஸ்மார்ட் போனிலிருந்து மற்றொரு போனுக்கு பரிமாற்றி ... Read More »

June 25, 2021


June 23, 2021

இந்திய வம்சாவளி பெண்ணுக்கு சிங்கப்பூரில் 30 ஆண்டு சிறை!

ஆசிய நாடான சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கெவின் செல்வம் மற்றும் அவரது மனைவி காயத்ரி ஆகியோர் வசித்துவருகின்றனர். இவர்களின் வீட்டில் மியான்மரைச் சேர்ந்த “பியாங் காய்டான்” என்ற 24 வயதுப்பெண் வேலைக்கு சேர்ந்துள்ளார். அங்கு அவரை பட்டினி போடுவது, இரும்பு கம்பியால் சூடு வைப்பது, ... Read More »

June 23, 2021


June 23, 2021

இம்மாதம் 28 ஆம் திகதி முகக்கவசம் அணிய தேவையில்லை!

இத்தாலி நாட்டு மக்கள் இம்மாதம் 28 ஆம் திகதி முதல் முகக்கவசம் அணிய தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கொரோனா பாதிப்பு குறைந்த பகுதிகளில் முகக்கவசங்களை அணிவதில் இருந்து பொதுமக்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் கொரோனா ... Read More »

June 23, 2021


June 23, 2021

தடுப்பூசியை நிராகரிப்பவர்கள் இந்தியாவுக்கு சென்றுவிடுங்கள் – பிலிப்பைன்ஸ் அதிபர் எச்சரிக்கை!

  பிலிப்பைன்ஸில், கொரோனாவின் இரண்டாவது அலை மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தவுள்ளதாக எச்சரிக்கை எழுந்துள்ளதையடுத்து, அந்நாட்டில் தடுப்பூசி போட்டுக்கொள்ள மாட்டேன் என அடம் பிடிப்பவர்களை கைது செய்யப்போவதாக கூறி அச்சுறுத்தியுள்ளார் அந்நாட்டு அதிபர் ரொட்ரிகோ டுடெர்டே. மேலும் அவர், “தடுப்பூசி வேண்டாமென்பவர்கள், இந்தியாவுக்கோ அல்லது வேறு நாட்டுக்கோ ... Read More »

June 23, 2021


logo