Header

World

July 1, 2021

நூற்றுக்கணக்கான செம்மறி ஆடுகளின் வித்தியாசமான புகைப்படம்!

  இஸ்ரேலை சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஒருவர் நூற்றுக்கணக்கான செம்மறி ஆடுகளின் மேய்ச்சலை வித்தியாசமான முறையில் படம் பிடித்துள்ளனர். யோகநிம் என்ற இடத்தில் உள்ள அமைதிப் பள்ளத்தாக்கில் நூற்றுக்கணக்கான செம்மறி ஆடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.   View this post on Instagram   A post shared by Lior Patel ... Read More »

July 01, 2021


July 1, 2021

90 நிமிடங்களில் கொரோனா தொற்றைக் கண்டறியும் முகக்கவசம் அறிமுகம்!

  உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றை கண்டறிய பல்வேறு பரிசோதனைகளை உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. இதற்கான பிரத்யேக கருவிகளும் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் முகக்கவசம் மூலமே கொரோனாவை கண்டறியும் வழிமுறை ஒன்றை அமெரிக்காவின் ஹர்வர்ட் (Harvard University)பல்கலைக்கழகம் மற்றும் மசாசூசெட்ஸ் (Massachusetts Technology) ... Read More »

July 01, 2021


June 30, 2021

தீவிபத்தால் கனடா மற்றும் அமெரிக்காவில் கடும் வெப்ப அலை!

  சீனாவும், ரஷ்யாவும் தங்களது நட்புறவு ஒப்பந்தத்தை, மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீடித்துக் கொள்வதாக கடந்த 28 ஆம் திகதி முறைப்படி அறிவித்துள்ளன. தென்கிழக்கு லண்டனில் எலிபன்ட் என்ட் காசல் ரயில் நிலையத்தில் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது. ரயில் நிலைய பகுதிகள், மூன்று வர்த்தக நிலையங்கள், நான்கு ... Read More »

June 30, 2021


June 29, 2021

அவுஸ்திரேலியாவில் அதிகரிக்கும் டெல்டாவகை கொரோனா வைரஸ்!

  அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் , டெல்டா வகை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 150 ஆக அதிகரித்துள்ளது. அவ்வாறு டெல்டாவகை வைரஸ் பரவியுள்ள மூன்று நகரங்கள் அடையாளம் காணப்பட்டு, அங்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசியை மக்களுக்கு விரைவாக பெற்றுக்கொடுக்கும் முயற்சியில் அவுஸ்திரேலிய அரசாங்கம் மும்முரமாக செயற்பட்டு ... Read More »

June 29, 2021


June 29, 2021

கையடக்க தொலைபேசியின் உதவியுடன் கொரோனா தொற்றைகண்டறியும் நவீன முறை!

  பொதுமக்களின் முகத்தை ஸ்மார்ட் போன் மூலம் ஸ்கேன் செய்து கொரோனா தொற்றை கண்டறியும் நவீன முறை அபுதாபியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. E.T.E எனப்படும் ஸ்கேனர்கள் மின்காந்த அலைகளின் உதவியால் இயங்கக்கூடியது. சில்வர் நிறத்திலான ரேடார் ஒன்று ஸ்கேன் செய்ய வேண்டிய இடத்தில் இருந்து 5 மீட்டர் தொலைவில் பொருத்தப்பட்டு ... Read More »

June 29, 2021


June 28, 2021

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு கூடுதல் பரிசோதனை!

  டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் எதிர் வரும் ஜூலை 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. ஏற்கனவே கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட இந்த போட்டித்தொடர் மீள ஆரம்பமாகவுள்ள நிலையில் தற்போது டெல்டா வகை கொரோனாவைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதன் அச்சுறுத்தல் காரணமாக இந்தியா உள்ளிட்ட 5 ... Read More »

June 28, 2021


logo