Header

World

September 13, 2021

இறந்ததாக கருதப்பட்ட அல்-கொய்தா தலைவர் வீடியோவில் தோன்றினார்!

அமெரிக்காவில் இரட்டை கோபுரம், பென்டகன் உள்ளிட்ட இடங்களை விமானத்தை மோதவிட்டு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ந்தேதி நடைபெற்றது. இந்த தாக்குதல் 9/11  எனக் குறிப்பிடப்படுகிறது. இந்தத் தாக்குதலுக்குப் பிறகு பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியில் அமெரிக்கா இராணுவம்  ஈடுபட்டது. ... Read More »

September 13, 2021


September 12, 2021

தலிபான்கள் வெற்றியால் உலகின் பிற பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் துணிவுடன் செயல்படும் ஆபத்து…!

ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் வெற்றியால், உல கின் பிற பகுதிகளிலுள்ள பயங்கரவாத அமைப்புகள் துணிவுடன் செயல்படும் ஆபத்து உள்ளதாக ஐ.நா. சபை எச்சரித்துள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. சபையின் பொதுச் செயலர் “அன்டோனியோ குட்டரஸ்” செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் கூறியதாவது, ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பெற்ற வெற்றியை பார்த்து, ... Read More »

September 12, 2021


September 11, 2021

கடலில் இருந்து மின்சாரம் தயாரிப்பதற்காக உலகின் மிகப்பெரிய பெரிய காற்றாலை…!

  காற்றாலை தயாரிப்பில் தற்போது சீனா முன்னணிக்கு வந்து இருக்கிறது. அமெரிக்காவின் ஜி.ஈ. நிறுவனம் தயாரித்த “ஹாலியாடே – எக்ஸ்” என்ற இராட்சத காற்றாலையை விட “மைசே” (Myse) என்ற பெரிய காற்றாலையை சீனாவின் “மிங்யாங் ஸ்மார்ட் எனர்ஜி” நிறுவனம் தயாரித்துள்ளது. ஒரு “மைசே” காற்றாலை 16 ” ... Read More »

September 11, 2021


September 11, 2021

ஆப்கானிஸ்தானுக்கு வர்த்தக விமானங்களை இயக்க பாகிஸ்தான் முடிவு…!

  ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி ஆட்சி அமைத்துள்ள நிலையில், அந்நாட்டுடன் வர்த்தக ரீதியான விமானங்களை இயக்க பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. தற்போது ஆப்கானிஸ்தானில் “முல்லா முகமது ஹசன் அகுந்த்” அந்நாட்டின் இடைக்கால பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில் காபூல் விமான நிலையத்தை சீரமைக்கும் பணிகளைக் கத்தார் அரசு மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில், ... Read More »

September 11, 2021


September 11, 2021

தடுப்பூசி செலுத்திக்கொண்டால் 11 மடங்கு உயிரிழக்க வாய்ப்பு குறைவாக உள்ளது – அமெரிக்க ஆய்வில் தகவல்…!

  கொரோனா தடுப்பூசியை முழுமையாக செலுத்திக் கொண்டால் கொரோனா தொற்றிலிருந்து உயிரிழக்க  11 மடங்கு வாய்ப்பு குறைவாக உள்ளது என அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்று பல நாடுகளில் அதிகரித்து வருகிறது இந்நிலையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்க நோய்த் தடுப்பு மைய ... Read More »

September 11, 2021


September 11, 2021

குழந்தை பெற்றுக் கொடுப்பது தான் பெண்களின் கடமை – தலிபான் அமைப்பு…!

குழந்தைகளை பெற்றுக் கொடுக்க வேண்டியது தான் ஆப்கானிஸ்தான் பெண்களின் கடமை என தலிபான் செய்தித் தொடர்பாளர் “சையது ஜெக்ருல்லா ஹஷிமி ” கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பினர் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி உள்ள நிலையில் இதனால் இங்குள்ள மக்கள் ... Read More »

September 11, 2021


logo