Header

World

July 8, 2021

ஹைடி (Haiti) நாட்டின் அதிபரை சுட்டுக் கொன்ற கொடூரம்!

    ஹைடியின் அதிபர் ஜொவெனல் மய்சே (Jovnell Maise) நேற்று நள்ளிரவில், போர்ட்டொ பிரின்ஸ் நகரில் உள்ள அவரது வீட்டில் வைத்து மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த அவரது மனைவி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தகவலை ஹைடி நாட்டின் இடைக்கால ... Read More »

July 08, 2021


July 8, 2021

அறுவை சிகிச்சைக்குப்பின் போப் பிரான்சிஸ் உடல் நலம் தேறி வருகிறார்!

  குடல் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட போப் பிரான்சிஸ் (84) இத்தாலியின் ரோமில் உள்ள கெமல்லி வைத்தியசாலையில் கடந்த 4 ஆம் திகதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு குடல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 3 மணி நேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சையில், அவரது பெருங்குடலின் இடதுபாகம் அகற்றப்பட்டது. இந்த சத்திர ... Read More »

July 08, 2021


கொரோனா வைரசுக்கான சிகிச்சை முறை கண்டுபிடிப்பு!

  உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு எதிராக பல தடுப்பூசிகள் வெற்றிகரமாக கண்டுபிடிக்கப்பட்டு பாவனையில் உள்ளது. இதன் தொடர்ச்சியாக இந்த தொற்றுக்கான சிகிச்சை முறை ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். குறிப்பாக தொற்றுக்கு எதிராக புரோட்டீஸ் என்சைம் தடுப்பான் ஜிசி376 (Protease enzyme inhibitor (GC376) மூலம் ... Read More »

July 06, 2021


பிலிப்பைன்ஸ் விமான விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 52 ஆக அதிகரிப்பு!

  பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள சுலு மாகாணத்தின் ஜோலோ தீவுப்பகுதியில் 96 பேருடன் சென்ற சி-130 ரக இராணுவ விமானம் தரையிறங்க முயற்சிக்கும் போது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 29 வீரா்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். விமானம் மோதியபோது அப்பகுதியில் நின்றிருந்த பொதுமக்கள் 6 பேர் பலத்த ... Read More »

July 06, 2021


July 2, 2021

ஆபத்தில்ஆசிய கடலோர பகுதிகள்…

பருவநிலை மாற்றம் மற்றும் வெப்பநிலை உயர்வு போன்ற காரணங்களால் கடல் நீர்மட்டம் உயரும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 2100ஆம் ஆண்டுக்குள் உலகளவில் கடலோர பகுதிகளில் 41 கோடி பேர் வசிக்கும் பகுதிகள் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது என, விஞ்ஞானிகள் தற்போது எச்சரித்துள்ளனர். கடல் ... Read More »

July 02, 2021


July 1, 2021

‘ஸ்புட்னிக் லைட்’ தடுப்பூசி பரிசோதனைக்கு அனுமதி மறுப்பு..

  இந்தியாவில் ‘ஸ்புட்னிக் லைட்’ கொவிட் தடுப்பூசிக்கான மூன்றாம் கட்ட பரிசோதனைக்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது. இந்தியாவில் ஏற்கனவே இரண்டு முறை செலுத்தப்படும் கொவிஷீல்ட், கொவக்சின் மற்றும் ஸ்புட்னிக்-வி உள்ளிட்ட கோவிட் தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ள நிலையில் சில நாட்களுக்கு முன் அமெரிக்காவின் “மொடேர்னா ” தடுப்பூசிக்கு ... Read More »

July 01, 2021


logo