Header

World

September 14, 2021

கர்ப்பிணி தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவது தொடர்பில், ஜேர்மனி எடுத்துள்ள முடிவு!

ஜேர்மனியின் தடுப்பூசி ஆலோசனை அமைப்பு கர்ப்பிணிகளுக்கும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கலாம் என ஆலோசனை தெரிவித்துள்ளது. ஜேர்மனியின் தடுப்பூசி ஆலோசனைக்குழு (STIKO), ஜேர்மன் அரசுக்கு ஆலோசனை வழங்கும் ஒரு தனிப்பட்ட அமைப்பாகும். அந்த அமைப்பு, கருவுற்று 13 முதல் 28 வாரங்கள் அல்லது 4,5,6ஆவது மாதத்திலிருக்கும் ... Read More »

September 14, 2021


September 14, 2021

தலிபான்கள் ஆட்சியில்,தரையிறங்கிய முதல் வெளிநாட்டு வர்த்தக விமானம்!

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதும் அங்கிருந்து தப்பிச்செல்வதற்காக ஒரே நேரத்தில் லட்சக் கணக்கான ஆப்கான் மக்கள் காபூல் விமான நிலையத்தில் குவிந்தததால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது. இதைத் தொடர்ந்து உலக நாடுகள் பலவும் ஆப்கானிஸ்தான் உடனான நேரடி விமான போக்குவரத்தை உடனடியாக நிறுத்தின. தலிபான்கள் உடனான ... Read More »

September 14, 2021


September 13, 2021

ஜப்பானின் பெரும்பகுதியை தாக்கும் திறன் கொண்ட ஏவுகணை சோதனையில் வடகொரியா…!

  வடகொரியா ஜப்பானின் பெரும்பகுதியை தாக்கும் திறன் கொண்ட புதிய நீண்ட தூர பயண ஏவுகணையை சோதித்துள்ளதாக அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. வடகொரிய அரசாங்கம் நடத்தும் கொரிய மத்திய செய்தி முகமையான கே.சி.என்.ஏ வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டின் பாதுகாப்பு அறிவியல் அகாடமி, செப்டம்பர் 11ஆம் திகதி மற்றும் 12 ... Read More »

September 13, 2021


September 13, 2021

தங்களது அணுசக்தி தளங்களை கமராக்கள் மூலம் கண்காணிப்பதற்கு ஈரான் அனுமதி…!

  தங்களது அணுசக்தி தளங்களை கமராக்கள் மூலம் கண்காணிப்பதற்கு ஐ.நா அணுசக்தி கண்காணிப்புக் குழுவை அனுமதிக்க, ஈரான் ஒப்புக் கொண்டுள்ளது. அத்துடன், கமராக்களின் மெமரி கார்ட்களை மாற்றுவதற்கும் சர்வதேச அணுசக்தி முகமையின் கண்காணிப்பாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என ஈரான் கூறியுள்ளது. எனினும் அவை ஈரானிலேயே வைக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பொருளாதாரத் ... Read More »

September 13, 2021


September 13, 2021

கோதரர்களுடன் வளரும் பிள்ளைகளிடையே தான் அதிக பொறாமை குணம் – ஆய்வில்…!

சகோதர, சகோதரிகள் உள்ள குழந்தையை விட வீட்டில் ஒரே ஒரு குழந்தையாக இருப்பவரிடம் சுயநல எண்ணம் மிக குறைவாக உள்ளது என சீனாவின் “ஷாங்ஷி நார்மல்” பல்கலை மேற்கொண்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடன் பிறந்தவர்களுடன் வளரும் குழந்தைகளையும், தனியாக வளரும் குழந்தையையும் ஆய்வாளர்கள் ஒப்பிட்டு ஆய்வு செய்திருக்கின்றார்கள் இதில் ... Read More »

September 13, 2021


September 13, 2021

தொலைபேசியில் பேசிக் கொண்ட ஜோ பைடன் – சீ  ஜின்பிங்..!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுன், சீன அதிபர் சீ  ஜின்பிங்கும் 7 மாதங்களுக்குப் பின்னர் பேசிக் கொண்டனர். இந்த உரையாடல் சுமார் 90 நிமிடங்கள் நீடித்தது. உலகின் மிகப் பெரிய பொருளாதார ஜாம்பவானாக திகழ்கின்றன ,அமெரிக்கா மற்றும் சீனா. இந்நிலையில் இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையே கடந்த 7 ... Read More »

September 13, 2021


logo