Header

World

September 3, 2021

நியுஸிலாந்தில் தாக்குதல் மேற்கொண்ட இலங்கையர் சுட்டுக் கொலை…!

  நியுஸிலாந்தின் ஓக்லண்ட் (Oakland) நகரில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றினுள் இருந்தவர்கள் மீது கூரிய ஆயுதத்தால் மர்ம நபர் ஒருவர் தாக்குதல் மேற்கொண்டுள்ளார். குறித்த தாக்குதல் நடத்தியவர் இலங்கையர் என அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு தாக்குதலை மேற்கொண்ட நபர் பொலிஸாரினால் சுட்டுக் கொலை செய்யப்பட்டதாகவும் அங்கிருந்துவரும் செய்திகள் ... Read More »

September 03, 2021


September 2, 2021

கொரோனாவை குணப்படுத்தும் பாம்பின் விஷம் – பிரேசில் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு…!

  உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பல்வேறு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பிரேசில் நாட்டு விஞ்ஞானிகள், “ஜரரகுசு பிற் வைபர்” என்னும் பாம்பின் விஷம் கொரோனாவை கட்டுப்படுத்துவதைக் கண்டறிந்துள்ளனர். இந்த பாம்பின் விஷத்தை கொரோன தொற்று ஏற்பட்ட குரங்கின் உடலில் செலுத்தி இருக்கின்றனர் ... Read More »

September 02, 2021


September 1, 2021

இருதயத்தை  பாதுகாக்கும் வோல்நட்…!

  நட்ஸ் வகைகளில் ஒன்று வோல்நட் (Walnut). இதில் “ஒமேகா – 3” அமிலம் அதிகமாக உள்ளது. இது உடலில் இருக்க கூடிய கெட்ட கொழுப்பை குறைக்கிறது. எனவே நாம் தினமும் அரை கப் வோல்நட் சாப்பிடுகின்றவர்களுக்கு இருதய பாதிப்பு பிரச்சினை குறைகிறது. கெட்ட கொலஸ்ட்ரோல் அளவை கூட ... Read More »

September 01, 2021


September 1, 2021

தலிபான்கள் கையில் சிக்கிய அமெரிக்க இராணுவத்தினரின் பயோமெட்ரிக் கருவிகள்!

  தலிபான்கள் கடந்த மாதம் 15 ஆம் திகதி ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானையும் தங்கள் வசமாக்கிய நிலையில், ஏற்கனவே அவர்களுக்கு அளித்த வாக்குறுதியின்படி நேற்று அமெரிக்க இராணுவம் ஆப்கானிஸ்தானை விட்டு முழுமையாக வெளியேறியது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதால் ஏற்பட்ட குழப்பம் மற்றும் பதற்றத்திற்கு மத்தியில் அமெரிக்கப் படைகள் அங்கு இருந்து ... Read More »

September 01, 2021


August 28, 2021

உயிரிழப்புக்களை தடுக்கும் தடுப்பூசி – தடுப்பூசியே சிறந்தது…!

  உலகில் முதன்முறையாக 2020 மார்கழி மாதத்தில் பிரிட்டனில் தான் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து பல்வேறு நாடுகளும் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி வழங்கின. இதனையடுத்து 2020 மார்கழி மாதம் முதல் தற்போது வரை தடுப்பூசி காரணமாக ஒரு லட்சம் உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளன. அதே போல மருத்துவமனையில் ... Read More »

August 28, 2021


August 27, 2021

வீரியம் மிக்க கொரோனா பரவல்…!

உலகில் தற்போதைய கொரோனா பாதிப்பு அதிகரிப்புக்கு உருமாறிய டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் காரணமாக இருக்கிறது. இந்நிலையில் தென்கொரியாவில் கடந்தாண்டு துவக்கத்தில் ஏற்பட்ட கொரோனாவை விட தற்போதைய டெல்டா கொரோனா தொற்று ஏற்பட்டு இதற்கான அறிகுறி ஏற்படும் போது 300 மடங்கு வீரியம் மிக்கதாக உள்ளதாக ... Read More »

August 27, 2021


logo