Header

World

September 4, 2021

ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு பணம் அனுப்பியவருக்கு 12 ஆண்டுகள் சிறை…!

  பிரித்தானியாவில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு “பிட்கொயின்” (இலத்திரனியல் பணம்) மூலம் பணம் அனுப்பியவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு நன்கு அறியப்பட்ட, நம்பகமான மற்றும் மிகவும் சுறுசுறுப்பான உறுப்பினராக விளங்கிய 28 வயதான “ஹிட்பாம் சவுத்ரி” என்ற நபருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஐ.எஸ். ... Read More »

September 04, 2021


September 4, 2021

இலங்கை உள்ளிட்ட 10 நாடுகளுக்கு விதித்த பயணத்தடையை பிலிப்பைன்ஸ் நீக்கம்…!

  இலங்கை உள்ளிட்ட 10 நாடுகள் மீது விதித்திருந்த பயணத்தடையை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நீக்குவதற்கு பிலிப்பைன்ஸ் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. டெல்டா கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் இலங்கை உள்ளிட்ட 10 நாடுகளில் இருந்து வருகை தரும் பயணிகளுக்கு, அந்நாட்டு அரசாங்கம் ... Read More »

September 04, 2021


September 4, 2021

தடுப்பூசி வேண்டாம்..நாங்களே கொரோனாவை எதிர்கொள்ள தயார் வடகொரிய அதிபர்

உலக நாடுகள் கொரோனா தொற்றுப் பரவலை சமாளிக்க நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் திட்டம் மூலம் வடகொரியாவுக்கு கொரோனா தடுப்பூசி அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால்,வடகொரிய அதிபர் கிம் ஜொங்-உன் ‘பெருந்தொற்றை சமாளிக்க நம் ஸ்டைலில் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொற்றுப் ... Read More »

September 04, 2021


September 4, 2021

ஆப்கானிஸ்தான் பெண் நீதிபதிகளுக்கு அச்சுறுத்தல் – நாட்டை விட்டு செல்ல போராட்டம்…!

  தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றி புதிய ஆட்சி உருவாக்க திட்டமிட்டு வருகின்றனர் அந்த வகையில் அனைத்து ஆப்கானிஸ்தான் மாகாணங்களுக்கும் கவர்னர்கள், அதிகாரிகள் ஆகியோரை நியமித்து வருகின்றனர். பதவியேற்பு நாள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் அவர்களது “ஷரியா” சட்டம் மூலமாக ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய ஆட்சி நடைபெறும் என்று கூறப்படுகிறது, ... Read More »

September 04, 2021


September 3, 2021

விமானங்களை செயலிழக்கச் செய்து வெளியேறிய அமெரிக்கா – தாலிபான்கள் கதறல்…!

  ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள அமெரிக்கப் படைகள் அனைத்தும் சமீபத்தில் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறின. இதனையடுத்தது 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் குவிக்கப்பட்ட அமெரிக்கப் படைகள் முழுவதுமாக வெளியேறிய மகிழ்ச்சியில் தலிபான்கள் துள்ளிக்குதித்தனர். ஆனால் தற்போது தாலிபான்களுடன் அமெரிக்கா இட்ட ஒப்பந்தத்தை அமெரிக்க அரசு மீறியுள்ளதாக தாலிபான்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஒப்பந்தப்படி அமெரிக்கா நூற்றுக்கும் ... Read More »

September 03, 2021


September 3, 2021

இருதய துடிப்பை கண்காணிக்கும் நவீன ரி – ஷர்ட் அறிமுகம்…!

  நவீன ரி – ஷர்ட் இருதய துடிப்பு போன்றவற்றை கண்காணிக்கும் “ஸ்மார்ட் கடிகாரத்தை ” அணிய விரும்பாதவர்களுக்கு, அதைவிட மிக துல்லிய தகவல்களை வழங்கும் நவீன “மெஷின் ரி – ஷர்ட் ” ஒன்றை (Machine T-shirt) அமெரிக்காவின் “ரைஸ் பல்கலை” விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இதை அணிந்து ... Read More »

September 03, 2021


logo